இலங்கை செய்திகள்

காணாமற்போனோர் தொடர்பில் அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பதைத் தடுக்கும் நோக்கில் வவுனியா நகரசபை மண்டபத்தினைச் சூழ பொலிசார் குவிப்பு.

அனைத்துலக காணாமல் போனோர் தினம் இன்று (30.08.2014) வவுனியா நகரசபை மண்டபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை அமைச்சர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள், சகோதர இனத்தவர்கள் அதன்...

பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­த­ளமும் சேறு பூசும் இணை­யத்­த­ளமா?- கோத்தபாயவிடம் சட்டத்தரணி சுமந்திரன்

பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­த­ளமும் சேறு பூசும் இணை­யத்­த­ளமா?- கோத்தபாயவிடம் சட்டத்தரணி சுமந்திரன் நீண்ட அர­சியல் வர­லாறு கொண்ட தனது குடும்­பத்­தி­ன­ருக்கு எவ்­வித ஊழல் குற்­றச்­சாட்­டுக்­களும் இருக்­க­வில்லை எனவும் சில இணை­யத்­த­ளங்கள் தம்மீது சேற்றை வாரி...

சஜித் பிரதி தலைவரானால், ரவி பதவி விலகுவார்!-

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டால், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கட்சியின் பதவிகளில் இருந்து விலகுவார் என்று கொழும்பின் அரசியலில் ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்பின் பெரும்பாலான...

சனல் 4 காட்டியது பிரபாகரனின் உடல் அல்ல.

பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 மீண்டும் இலங்கைப் போர்க்குற்றம் பற்றிய ஒரு ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் தலைப்பில் சுமார் ஒரு மணிதியாலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது....

சனல்4 தொலைக்காட்சியின் மற்றுமோர் திடுக்கிடும் கொலை களம்

சனல்4 தொலைக்காட்சியின் மற்றுமோர் திடுக்கிடும் கொலை களம்

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த LTTE யின் முக்கிய தளபதிகளுக்கு நடந்த உண்மைகளை மாவை சேனாதிராஜா அறிந்திருந்தார்.

ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளை சரணடையுமாறு சர்வதேசம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இதில் விடுதலைப்புலிகளின் தூதுவர்களாக மாவை சேனாதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சந்திரநேருவின் மகன் கஸ்ட்ரோ உள்ளிட்ட 10 முக்கிய உறுப்பினர்கள் உள்ளடக்கப்படுகின்றனர். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த போராளிகளுக்கு...

விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்றதாக கூறப்படும் சேலம் மாவட்டம்,

புலிகள் பயிற்சி பெற்ற கொளத்தூர் வனப் பகுதியில் அதிரடிப் படையினர் ஆய்வு விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்றதாக கூறப்படும் சேலம் மாவட்டம், கொளத்தூர் வனப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஆள்கள் நடமாட்டம் உள்ளதா என்பது...

இலங்கை போன்ற நாடுகளில் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் தன்னை பாதிக்கவில்லை என பதவிவிலகும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்...

இலங்கை போன்ற நாடுகளில் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் தன்னை பாதிக்கவில்லை என பதவிவிலகும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். CNNனிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் இலங்கையில் புலிகள் என வர்ணிக்கப்பட்டது...

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கு இரகசியமாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன;

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கு இரகசியமாக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கள இணையத்தளமொன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்குரிய பொறுப்பை கோத்தபாயவின் விசுவாசியான...

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவின் பிரிவு எப்பொழுது ஆரம்பமானது?

   விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவின் பிரிவு எப்பொழுது ஆரம்பமானது? - இதுபற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மைகள் நிகழ்ச்சி. தமிழீழ விடுதலைப்...