இலங்கை செய்திகள்

பிரசாத் காரியவசம் ஒபாமாவை சந்தித்தார்! இலங்கை தொடர்பில் ஒபாமா என்ன கூறினார்?

இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவும் இலங்கையின் புதிய தூதுவர் பிரசாத காரியவசமும் சந்திப்பின் போது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற குறுகிய கால நிகழ்வின் போது இந்த கருத்துக்கள்...

ஜனாதிபதியின் அழைப்பை வடக்கின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.

  அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாது! - ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கவில்லை: விக்னேஸ்வரன் - தெளிவாக கூறவில்லை சிவஞானம் ஜனாதிபதியின் அழைப்பை வடக்கின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்துக்கு வருமாறு ஜனாதிபதி...

மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண பாலச்சந்திரன் படுகொலையில் அரசால் நிரூபணம்

சிறீலங்கா அரசாங்கத்தை நோக்கி, சர்வதேசரீதியாக போர்க்குற்றத்தை மையமாக வைத்து நகரும் வலையிலிருந்து தப்பும் முகமாக, சிறீலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவை மாட்டிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்காலில்...

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் அறிவிப்பு

தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் இன்றைய தினம் தம்மை பின்தொடர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மாலை 4.00 மணியளவில் நீதிமன்றிலிருந்து...

**கறுப்பு ஜுலை 83 – அரிதான வீடியோ காட்சிகள்**

**கறுப்பு ஜுலை 83 – அரிதான வீடியோ காட்சிகள்** கறுப்பு ஜுலை 83 – அரிதான வீடியோ காட்சிகள் TPN NEWS

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு! வாபஸ் பெற விக்னேஸ்வரன் சம்மதம்

வடமாகாண பிரதம செயலர் வழக்கு! முதலமைச்சருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு! வாபஸ் பெற விக்னேஸ்வரன் சம்மதம் வடமாகாண பிரதம செயலர் மற்றும் அவரது பணியாளர்களுக்கு, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அனுப்பிய சுற்றறிக்கையை, உயர்நீதிமன்றம் இன்று நிறுத்தி...

ஒபாமாவும் டேவிட் கமரூனும் பதவிக்கு வர தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் வாக்குகளை தக்கவைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள்

ஒபாமாவும் டேவிட் கமரூனும் பதவிக்கு வர தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் வாக்குகளை தக்கவைக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் பவித்ரா வன்னியாராட்சி கொழும்பில் இன்று இடம்பெற்ற...

ஆளுநர் நியமன விடயத்தில் விட்டுக் கொடுக்காத இந்த அரசாங்கம், தமிழர்கள் பிரச்சினையை எப்படி தீர்த்து வைக்கப்போகிறது-மங்கள சமரவீர

மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் இராணுவ அதிகாரியான ஜீ.ஏ.சந்திரசிறியை வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் நியமித்துள்ளதன் மூலம், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என்பது மீண்டும் தெளிவாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின்...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதே TNA யின் நிலைப்பாடு – சுமந்திரன்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டு;ம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் நிலைப்பாடு என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது அதனை...

டக்ளஸ், கருணா, பிள்ளையான் மூவருக்கும் எதிராக காணாமல் போனோர் ஆணைக்குழுவின் முன்னால் பலரும் சாட்சியமளித்துள்ளனர்- விசாரணைக்கு அழைக்கப்படலாம்?

பொதுமக்களால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் முரளிதரன் மற்றும் கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆகியோர் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விளக்கமளிக்க அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின்...