இலங்கை செய்திகள்

பெண்களின் பிறப்பு உறுப்புகளில் துப்பாக்கியால் சுட்டும், சில பெண்களை கொடூரமாகக் கற்பழித்தும் கொலைசெய்துள்ளது இலங்கை இராணுவம்

போரில் காயமடைந்து, மயக்கமுற்ற நிலையிலும் மற்றும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சிக்கிய சில பெண் போராளிகளை இலங்கை இராணுவம் கொடுமைப்படுத்தி அவர்களின் தலைகளை வெட்டி துண்டித்துள்ளது. சர்வதேச போர் மரபுகளுக்கு...

மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் விரிவான சுதந்திரமான விசாரணையை...

இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணைக் குழுவின் நான்கு விசா­ர­ணை­யா­ளர்கள் இலங்­கைக்கு விஜயம் செய்­யவும், 15 நாட்கள் இலங்­கையில் தங்­கி­யி­ருந்து நட­வ­டிக்­கை­களை...

வடக்கு மாகாணசபையில் ஆளுநராகப் பதவி வகித்த முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறி சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்து...

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.இந்த நிலையில் புதிய ஆளுநராக யார் பொறுப்பேற்பார் என்ற அறிவிப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்னமும் அறிவிக்கவில்லை. 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளின் ஆளுநர்...

பண்டாரநாயக்கவுக்கு நேர்ந்த கதியே ராஜபக்சவுக்கும் நேரும் என அமைச்சர்கள் கூறுகின்றனர்!- அசாத் சாலி

அரசாங்கம் தனது பயன்பாட்டுக்காக உருவாக்கிய காவி போர்த்திய நபர் அரசாங்கத்தை முந்தி சென்றுள்ளதாகவும் பண்டாரநாயக்கவுக்கு நேர்ந்த கதியே ராஜபக்ஷவுக்கும் நேரும் எனவும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்...

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் முள்ளிவாய்காலுக்கு முந்திய கணங்கள்

தாம் இலங்கை வந்திருப்பது, நாட்டின் மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு மாத்திரமே என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார். ஒரு வார கால விஜயம் மேற்கொண்டு இலங்கை...

மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தினராலும், அரச படையினருடன் சேர்ந்தியங்கிய முஸ்லிம் ஊர்காவல்படையினராலும்; மேற்கொள்ளப்பட்டிருந்த இந்தப் படுகொலை

  செப்டம்பர் படுகொலைகள் என்றும், தமிழின உயிர்கொலை நாள் என்றும் மட்டக்களப்பு வாழ் தமிழர்களால் அச்சத்துடனும், கவலையுடனும் நினைவுகூறப்படுகின்ற இந்தத் தொடர் படுகொலையில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டடிருந்தார்கள்....

அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில்பௌத்தர்களை அவமானப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் ஹக்கீம்: ஜாதிக ஹெல...

  அண்மையில் அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில், சிங்கள பௌத்த மக்களை சர்வதேச ரீதியில் அவமானத்திற்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதான நபர் என ஜாதிக ஹெல...

இலங்கையை ஆக்கிரமித்தது பரிசுத்த பாப்பரசரோ, கத்தோலிக்க திருச்சபையோ அல்ல கத்தோலிக்க திருச்சபை பௌத்தர்களை கொலை செய்யவில்லை: கத்தோலிக்க தர்மத்தை...

கத்தோலிக்க திருச்சபை மத பிரச்சாரங்களை மேற்கொள்ள நாடுகளை ஆக்கிரமிக்கவோ, மக்களை கொலை செய்யவோ இல்லை என கத்தோலிக்க தர்மத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. பரிசுத்த பாப்பரசர் இலங்கை பௌத்த மக்களிடம் மன்னிப்பு கோர...

இலங்கைக்கு உதவத் தயார்!- அவுஸ்திரேலிய அமைச்சர் மொரிசன் அறிவிப்பு

யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையின் முன்னேற்றத்துக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அனைத்து வழிகளிலும் உதவத் தயாராகவுள்ளதாக அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்கொட் மொரிசன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கை கடற்படைக்கு இரண்டு கண்காணிப்புக்...

நான் ஒரு போதும் முஸ்லிம்களை காட்டிக் கொடுத்தவன் அல்ல-அஸ்வர் எம்.பி.

என்னை கொலை செய்வதன் மூலம்தான் முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றால் அதனை தாராளமாக செய்யலாம் என்று ஆளும்கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் இன்று பாராளுமன்றத்தில் சூளுரைத்தார். வெளிநாடுகளில் இருக்கின்ற கொழுத்த உடல்களைக் கொண்டுள்ள...