இலங்கை செய்திகள்

கோத்தா உள்ளே! அஸ்வர் வெளியே- அரசாங்கத்திற்கு ஒரு எலும்புத்துண்டு போதும் அஸ்வரை மடக்க

தேசியப் பட்டியல் மூலம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நிர்வாக சேவை பதவியி்ல் இருந்து கொண்டு அரசியல் விடயங்களில் தலையிடுவது உள்நாடு மற்றும்...

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழக்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பினை விலக்குவதாக யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இன்று கடிதம்...

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழக்கப்பட்டு வந்த பொலிஸ் பாதுகாப்பினை விலக்குவதாக யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் இன்று கடிதம் மூலம் அறிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன்(எழிலன்) பாலச்சந்திரன் கஜதீபன்இசந்திரலிங்கம் சுகிர்தன்...

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார்

  பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிகேடியர் ரமேஸ் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அடித்துக் கொல்லப்பட்டார் கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா -தளபதி ரமேஸ் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில்...

ஒபாமாவைச் சந்திக்கவுள்ளார் இலங்கையின் புதிய தூதுவர் பிரசாத் காரியவசம்,

அமெரிக்காவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுவர் c, அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்திக்கவுள்ளார். அமெரிக்கா, வோஷிங்டனில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் இந்தச் செய்தியினை வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பு எதிர்வரும் ஜுலை 14ம் திகதி வெள்ளை...

முஸ்லிம்களுக்கு உணவு கொடுக்காமல் கொன்றுவிடுவோம்!!

முஸ்லிம்களை உண்ண உணவு கொடுக்காமல் பசியால் கொன்றுவிடுவோம்- என டி.என்.எல்.தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சியென்றில் கலந்துகொண்ட பௌத பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளர்.  

நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் போரை வேறு வழியிலேயே முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன்-ரணில்

போரை வேறு வழியில் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். போரை பல்வேறு வழிகளில் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.  நான் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால் போரை வேறு வழியிலேயே...

TNA அமைப்பு முஸ்லீம்கள் விடயத்தில் புத்திசாலித்தனத்தை கையாள்வது தற்போதைய காலகட்டத்தில் நல்லது

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு எதிராக வன்னி மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். அதில் குறிப்பிடப்பட்ட விடயமாவது, 'தமிழ் முஸ்லீம் மோதல்களுக்கு தூபமிட்டு உனது சூழ்ச்சியை காட்டாதே' 'TNA சதியில் இருந்து எங்களை...

13ம் திருத்தச்சட்டம் வடக்கில் இரு வேறு நிர்வாகங்கள்: பெர்னாண்டஸ்சுட்டிக்காட்டியிருக்கின்றோம்; -முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

மக்களின் ஜனநாயக அங்கீகாரத்துடன் வட மாகாண அரசாங்கம் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் செயற்பாடுகளை முடக்கும் வகையில் அல்லது தாமதப்படுத்தும் வகையில் அந்த அரசாங்கத்திற்கு சமமான மற்றொரு நிர்வாகம் வடக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களால்...

முஸ்லிம் தலைவர்கள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவை சந்தித்தனர்

இலங்கையின் அளுத்கம தாக்குதல்கள் மற்றும் முஸ்லீம்கள் மீதான வன்முறை நடந்த பின்னணியில் , இலங்கையின் சில முஸ்லீம் தலைவர்கள் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை இன்று திங்கட்கிழமை கொழும்பில் சந்தித்தனர். இந்த...

காலத்திற்கு காலம் கொள்கையை மாற்றி வரும் முஸ்லீம் அரசியல்வாதிகள்

மூவின மக்கள் வாழ்ந்து வருகின்ற ஒரு நாடு இலங்கையாகும். சிறு பான்மை இனங்களாக தமிழர், முஸ்லீம், பேகர் என வாழ்ந்து வருகின்றனர். ஆனால் முஸ்லீம் சமுதாயத்தினரும் பரங்கி இனத்தவர்களும் தமிழ் பெசும் மக்களாகவே இருந்து...