இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மூடிமறைத்து தகவல்களை வழங்கினார்.

    கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் கிளி. கூட்டுறவு சபை மண்டபத்தில் இணைத்தலைமைகளான வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்...

சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயார் – சரத் பொன்சேகா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிடகோட்டே...

நிதி உதவிகளை ரத்து செய்வதன் மூலம் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை – ஆனந்தசங்கரி

பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கான நிதி உதவிகளை ரத்து செய்யக் கூடாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கனேடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார். நிதி உதவிகளை ரத்து செய்வதன் மூலம் எவ்வித பயனும் ஏற்படப்...

கருணா, டக்ளஸ், பிள்ளையான் மீதும் விசாரணையா??

காணாமற்போனோர் தொடர்பில் ஆணைக்குழு முன்பாகச் சாட்சியம் வழங்கிய பலர் ஈ.பி.டி.பியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோரே தமது உறவுகள்...

ஆனந்தபுரத்தில் பிரபாகரனின் மற்றுமொரு வீடு – அதிர்ச்சியில் அரச தரப்பு

  முல்லைதீவு ஆனந்தபுரம் பகுதியிலேயே இந்த கண்டுபிடிக்கப்பட்டதாக படையினர் தெரிவிக்கின்றனர். குறித்த கிராமத்திற்குள் முற்றாக இடிந்த நிலையிலுள்ள குறித்த வீட்டின் பின்புறத்திலிருந்து ஆரம்பிக்கும் பதுங்கு குழி சுமார் 300மீற்றர் தொடக்கம் 400மீற்றர் வரையில் நிலத்திற்குக் கீழ்...

அமெரிக்கா இலங்கையில் தளம் அமைக்கவே மஹிந்தவுடன் பேரம் பேசுகிறது

மாதங்கள் என்ற அளவு நாட்களாகக் குறைந்து கொண்டு வரும் நிலையில் ஜெனீவா மனித உரிமை மாநாட்டுக்காகப் பலரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா - பிரிட்டன், மனித உரிமை ஆணையாளர், அரச சார்பற்ற நிறுவனங்கள்,...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே தமிழ்மக்களின் தன்மானத்தைக் காப்பாற்ற வேண்டும்

  இலங்கை அரசியலில் மட்டுமல்ல இன்று சர்வதேச அரசி யலிலும் மார்ச் மாத ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் முக்கிய கவனிப்பை பெற்றிருக்கிறது. மனித உரிமை விவகாரங்களில் அதிகள வில் கரிசனை காட்டாத பல...

தமிழர் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் குள்ளநரி விளையாட்டு

சர்வதேச அரசியல் விளையாட்டரங்கில் ஆசியாவின் முக்கிய நாடாக இலங்கை இன்று மாறியுள்ளது. இந்துசமுத்திர நாடுக ளில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதி யில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் சர்வதேசத்தின் கவனிப்பை...

புலனாய்வாளர்களின் கையில் எந்த நாடு தங்கியிருக்கிறதோ அந்த நாட்டை அசைக்க முடியாது

உலக வல்லரசு நாடுகள் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அந்நாட்டு புலனாய்வுக்கட்டமைப்பை பலப்படுத்தி வைத்திருக்கின்றன. குறிப்பாகச் சொல்லப்போனால் இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா, ஸ்கொட்லாந்து இப்படி பலம்மிக்க புலனாய்வுநாடுகள் இடம்பெறுகின்றன. வீட்டோ அதி காரம் கொண்ட...

பொருளாதாரத் தடை ஆபத்தில் இலங்கை

இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என பிரித்தானியாவின் சிங்களப் பேரவைத் தலைவர் டக்ளஸ் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக பொரளாதாரத் தடைகளை விதிக்கும் முனைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலி...