பிரித்தானிய பிரதமர் புலி ஆதரவாளர் – கெஹெலிய ரம்புக்வெல்ல
பயங்கரவாதத்தை தோற்கடித்த காரணத்தினால் சில நாடுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பை காட்டி வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுப்பதற்காகவே பொதுநலவாய நாடுகளின்...
குள்ளநரி என வர்ணிக்கப்படும் ரணில் நாடு திரும்பினார்
அமெரிக்கா சென்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் குள்ளநரி என வர்ணிக்கப்படும் ரனில் நாடு திரும்பினார்விக்ரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள மெசஷுசெட்ஸ் தொழிற்நுட்பட நிறுவனத்தில் கல்வி...
புத்தபகவானை தூற்றும் யுடியூப் வீடியோ தொடர்பில் இலங்கை முஸ்லிம் சபை கண்டனம்
புத்தபகவானையும் பௌத்த மதத்தையும் ராசிக் என்பவர் தூற்றுவதாக யுடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ தொடர்பில் இலங்கை முஸ்லிம் சபை தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
யாரும் ஏனைய மதத்தையும் தூற்றுவதற்கோ விமர்சனம் செய்தவற்கோ உரிமையில்லை.
இந்தநிலையில் யுடியூப்பில்...
ஐக்கிய நாடுகளின் குடியேற்றவாசிகளின் மனித உரிமைகள் சம்பந்தமான விசேட பிரதிநிதியான ஃபென்கோயிஸ் க்ரோயூப் எதிர்வரும் திங்கட் கிழமை இலங்கைக்கு...
ஐக்கிய நாடுகளின் குடியேற்றவாசிகளின் மனித உரிமைகள் சம்பந்தமான விசேட பிரதிநிதியான ஃபென்கோயிஸ் க்ரோயூப் எதிர்வரும் திங்கட் கிழமை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கை வரும் அவர் 8 தினங்கள் நாட்டில் தங்கியிருப்பார் என...
பொலிஸார் முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம்
வாத்துவ, பொத்துபிட்டிய பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறி, பயணித்த முச்சக்கர வண்டி மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் முச்சக்கர வண்டியில் இருந்த இருவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள்...
பாதுகாப்பு முன்னாயத்தங்கள் தொடர்பில் இந்திய கரையோர காவல்துறையினர் நேற்று தமிழகத்தின் கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் தெளிவு நடவடிக்கை...
பாதுகாப்பு முன்னாயத்தங்கள் தொடர்பில் இந்திய கரையோர காவல்துறையினர் நேற்று தமிழகத்தின் கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் தெளிவு நடவடிக்கை ஒன்றை நடத்தினர்.
இதன்போது எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகளின் தலைவர்...
ரெலோ அமைப்பாளர் இ.கிறிஸ்ரி குகராஜாவின் நினைவுச்சிலைக்கு வவுனியாவில் அஞ்சலி
இன்று காலை (15.04.2014) வவுனியா வைரவப்புளியங்குளம் ஜங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள குகராஜாவின் நினைவுச்சிலைக்கு ரெலோ அமைப்பின் தலைவரும், தற்போதைய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மலர்மாலை அணிவித்து அஞ்சலி...
தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம்- இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை?
இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது:-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கைத் தமிழ்...
எதிர்வரும் மாத முதல் வாரமளவில் விசாரணைப் பணிகள் ஆரம்பமாகும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இந்த மாத இறுதியில் இலங்கை தொடர்பிலான விசாரணை நடாத்தும் ஆணைக்குழுவிற்கான பிரதிநிதிகளை நியமிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில்...
கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 52 எயிட்ஸ் நோயாளர்கள்
கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 52 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே...