இலங்கைக்கு எதிராக ஆதரவளித்தமை நியாயமானதே
ஐரோப்பிய தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை நட்பு நாடாகவே பார்க்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த உரிமையிலேயே ஐக்கிய...
முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வைக் குழுவாகச் சேர்ந்து எவரும் அனுஷ்டிக்க முடியாது-யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி
முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வைக் குழுவாகச் சேர்ந்து எவரும் அனுஷ்டிக்க முடியாது. அப்படி அனுஷ்டிப்பதாயின் அதனைத் தனித் தனியே வீடுகளில் முன்னெடுங்கள் என பல்கலை மாணவர்களிடம் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.
பல்கலைக்கழக...
இலங்கை போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த நோர்வே நிதி உதவி
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை முன்னெடுக்க 15 லட்சம் டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற...
இரு சிறுவர்களைத் தெரிகிறதா? அல்லது அறிந்தீர்களா??
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிடில்டன் தோட்டத்தைச் சேர்ந்த சுப்பையா செல்வராஜ் தர்சன் குமார் (ராஜேஸ்கண்ணா) என்ற சிறுவனை காணவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவர் கடந்த மாதம் 19ம் திகதி இரவு 08 மணியளவில்...
வல்வை நகர சபையில் ஆனந்தராஜ் ஊழல்! சத்தியாக்கிரகத்தை கைவிட்ட TNA
வல்வெட்டித்துறை நகரசபை சபா மண்டபத்தில் நேற்றுப் பகல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சபையின் ஆளும் தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நான்கு பேரும், வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் விடுத்த...
ரயில்களில் கறுப்புப்பெட்டி வேண்டும்: குமார வெல்கம
நவீன ரயில்களில் கறுப்புப்பெட்டி பொருத்தப்பட்டிருப்பதனால் பொத்துஹெர சம்பவம் தொடர்பில் யார் குற்றவாளி என்பது விரைவில் தெரிய வரும். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான குற்றவாளி யாராக இருப்பினும் தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை...
கசினோ போன்ற வர்த்தக நோக்கங்களுக்காக நாட்டின் கலாச்சார விழுமியங்களை விட்டுக்கொடுக்க முடியாது .
நாட்டின் நலனுக்காக தேசிய சக்திகள் வகுத்துள்ள பாதையில் அரசாங்கம் வரத் தவறினால் தாம் தமது பாதையில் தனியாகச் செல்லப்போவதாக அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச மைதானத்தில்...
திருமலையில் புலிகள் கடற்படை தேடுதல்
கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படைவீரரொருவர், சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட மூவரிடமிருந்த பையை சோதனைக்கு உட்படுத்த முயன்றபோதே அந்த வீரரை தாக்கிவிட்டு பையையும் அவ்விடத்திலேயே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
வெருகல் ஆறு கடற்படை முகாமில் கடமையாற்றும் வீரரொருவரின் மீது...
சிறைச்சாலைகளில் 6600 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன
நாட்டில் காணப்படும் சிறைச்சாலைகளில் 6600 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் அடிப்படையில் 6600 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சீ.பல்லேகம தெரிவித்துள்ளார்.
கையடக்கத்...
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வட மாகாண சபைக்கு சிறந்த சந்தர்ப்பம் உள்ளது
எனது அழைப்பினை வடக்கு முதல்வர் தொடர்ந்தும் புறக்கணித்தால் களத்தில் இறங்குவேன்: எச்சரிக்கிறார் பசில்
வடமாகாண முதலமைச்சர் தொடர்ந்தும் எனது அழைப்பினைப் புறக்கணித்தால் மீண்டும் வடக்கு களத்தில் இறங்கப் போவதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வட...