இலங்கை செய்திகள்

இந்தியா – மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன் இலங்கை விஜயம்

  இந்தியா - மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா துரைசுவாமிநாதன் இலங்கை விஜயம் யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை - இந்தியா - மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா...

அரசாங்கத்தை விமர்சனம் செய்ய வேண்டாம்: ஜனாதிபதி

அரசாங்கம் பற்றி வெளியே விமர்சனம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு அலரி மாளிகையில்...

மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இதுவரையில் தீர்வு வழங்கவில்லை

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் இதுவரையில் தீர்வு வழங்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். வடக்கு மக்கள் தொடர்ந்தும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

பௌத்த பிக்குகளை தண்டிக்கும் நோக்கில் புதிய சட்டம் .

சில பௌத்த பிக்குகளின் நடவடிக்கைகளினால் ஒட்டு மொத்த பிக்கு சமூகத்திற்கே இழிவு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் பௌத்த பிக்குகளை தண்டிப்பதற்கு பௌத்த மாநாயக்க தேரர்களுக்கோ அல்லது சங்கசபைகளுக்கோ...

தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 வீதமாக அதிகரித்துள்ளது- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

  வெளிநாடுகளின் தேவையற்ற அழுத்தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளதாக, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் கலாநிதி ஜோன் வில்லியம் ஆஷ்ஷிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

.தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை சர்வதேசத்தின் ஒத்தழைப்புடன் இல்லாதொழிக்க முடியும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மீள உயிரூட்டும் முயற்சி முறியடிக்கப்பட வேண்டுமென பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை சர்வதேசத்தின் ஒத்தழைப்புடன் இல்லாதொழிக்க முடியும். சுதந்திரத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது புலி...

56 வயது நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

தூக்கில் தொங்கிய நிலையில் தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தவத்தை தோட்டத்தில் நேற்று மாலை 5 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. கல்கந்தவத்தை தோட்டத்திலுள்ள லயன் அறையொன்றிலே சடலம் தூக்கில் தொங்கிய...

வடமாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரன் அவர்கள் தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வி

வடமாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக, தொலைபேசியில் தொடர்புகொண்டபொழுது, தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வி. கேள்வி :- திருகோணமலையில் நடைபெற்ற தெரிவுக்குழுக்கூட்;டத்தில் நீங்கள் புறக்கணிக்கப்பட்டதாக பல செய்திகள் வெளிவந்தன....

சிங்கள பௌத்த வாக்குகள் அவசியமானதுஅரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு – மனோ கணேசன்

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சிங்கள பௌத்த வாக்குகள் அவசியமானது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்கால பொது அல்லது ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்ளக் சுதந்திரக் கூட்டமைப்பை தோற்கடிக்க...