வல்வை நகர சபையில் ஆனந்தராஜ் ஊழல்! சத்தியாக்கிரகத்தை கைவிட்ட TNA
வல்வெட்டித்துறை நகரசபை சபா மண்டபத்தில் நேற்றுப் பகல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சபையின் ஆளும் தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நான்கு பேரும், வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் விடுத்த...
ரயில்களில் கறுப்புப்பெட்டி வேண்டும்: குமார வெல்கம
நவீன ரயில்களில் கறுப்புப்பெட்டி பொருத்தப்பட்டிருப்பதனால் பொத்துஹெர சம்பவம் தொடர்பில் யார் குற்றவாளி என்பது விரைவில் தெரிய வரும். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான குற்றவாளி யாராக இருப்பினும் தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை...
கசினோ போன்ற வர்த்தக நோக்கங்களுக்காக நாட்டின் கலாச்சார விழுமியங்களை விட்டுக்கொடுக்க முடியாது .
நாட்டின் நலனுக்காக தேசிய சக்திகள் வகுத்துள்ள பாதையில் அரசாங்கம் வரத் தவறினால் தாம் தமது பாதையில் தனியாகச் செல்லப்போவதாக அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச மைதானத்தில்...
திருமலையில் புலிகள் கடற்படை தேடுதல்
கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படைவீரரொருவர், சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட மூவரிடமிருந்த பையை சோதனைக்கு உட்படுத்த முயன்றபோதே அந்த வீரரை தாக்கிவிட்டு பையையும் அவ்விடத்திலேயே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
வெருகல் ஆறு கடற்படை முகாமில் கடமையாற்றும் வீரரொருவரின் மீது...
சிறைச்சாலைகளில் 6600 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன
நாட்டில் காணப்படும் சிறைச்சாலைகளில் 6600 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின் அடிப்படையில் 6600 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சீ.பல்லேகம தெரிவித்துள்ளார்.
கையடக்கத்...
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வட மாகாண சபைக்கு சிறந்த சந்தர்ப்பம் உள்ளது
எனது அழைப்பினை வடக்கு முதல்வர் தொடர்ந்தும் புறக்கணித்தால் களத்தில் இறங்குவேன்: எச்சரிக்கிறார் பசில்
வடமாகாண முதலமைச்சர் தொடர்ந்தும் எனது அழைப்பினைப் புறக்கணித்தால் மீண்டும் வடக்கு களத்தில் இறங்கப் போவதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வட...
பொதுபல சேனா அமைப்பினருக்கு பிணை வழங்கப்பட்டது.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பின் உறுப்பினர்களை பிணையில் எடுக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு நிப்போன் விடுதியில் இடம்பெற்ற...
விக்னேஸ்வரன் யாழ். இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.
திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாகவே முதலமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில்...
“மீண்டும் புலி உறுமல்”: யாழில் சுவரொட்டிகள்
யாழ். குடாநாட்டின் புறநகர்ப்பகுதியில் இன்று மாலையில் இனந்தெரியாத நபர்களினால் ஒட்டப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தினைக் கண்ணுற்று மக்கள் பீதியில் உறைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை மக்கள் அறிய முற்பட்டபோதிலும், அச்சத்தால்...
புலிக்கொடியை எடுத்துச் செல்ல தடை விதித்த கனேடிய பாடசாலை
விடுதலைப் புலிகளின் கொடியை பாடசாலைக்கு கொண்டு செல்ல கனேடிய பாடசாலை ஒன்று தடை விதித்துள்ளது.
டொரேன்டோவில் உள்ள குறித்த பாடசாலையில் நடைபெறும் வருடாந்த கலாசார கண்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக தமிழ் மாணவர்கள் விடுதலைப்...