இன்றைய தினப்புயல் பத்திரிகை ( E-Paper 17.01.2023)
thinappuyalnews-17.01.23
பொது விடுமுறையை குறைப்பது தொடர்பில் கவனம்
நாட்டில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதேவேளை, பல்வேறு சிறப்பு தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அதிகளவு விடுமுறை வழங்கும் நாடாக இலங்கை உள்ளது.
இந்தநிலையில், பொது மக்களின்...
இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் சாதகம்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் இலங்கைக்கான விஜயம் நாட்டின் கடன் மறுசீரமைப்புக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு ஆதரவளிப்பதே இந்திய வெளிவிவகார அமைச்சரின்...
ஐக்கிய வரிசைப்படுத்தல் படையணியின் மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர்
வங்குரோத்து நிலையில் உள்ள நமது நாட்டில் 220 இலட்சம் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்களிடம் தீர்வைக் கேட்டு நின்றாலும், தற்போதைய அரசாங்கம் அந்தப் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர்...
சுகாதார அமைச்சிடம் அறிக்கை கோருவதற்கு பாராளுமன்றம் தீர்மானம்
நாட்டில் நிலவும் போசாக்கின்மை நிலைமை தொடர்பில் அறிக்கை வெளியிட்டமைக்காக தற்போது பணி இடைநிறுத்தப்பட்டுள்ள வைத்தியர் சமல் சஞ்சீவ தொடர்பில் சுகாதார அமைச்சிடம் அறிக்கை கோருவதற்கு பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, அறிக்கைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கை...
10 கோடியை வழங்குவதற்கான சொத்து என்னிடம் இல்லை – முன்னாள் ஜனாதிபதி
ஏப்ரல் - 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில், 10 கோடி ரூபா நட்ட ஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அதனை செலுத்தும் அளவிற்கான சொத்து தம்மிடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால...
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி வடக்குக்கு விஜயம்
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடக்குக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், விரைவில் தமிழ் மக்களுக்குத் தீர்வு எனவும் தெரிவிப்பு
அனைத்து மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பைசர் முஸ்தபா இராஜினாமா
முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் தெரிவித்து கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, அவர்...
இன்றைய தினப்புயல் பத்திரிகை ( E-Paper 16.01.2023)
thinappuyalnews-16.01.2023
பாரிய பணப்பற்றாக்குறை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ
நாட்டில் தற்போது நிலவும் பாரிய பிரச்சினை பணப்பற்றாக்குறை எனவும், நாட்டுக்கு பணத்தையும் அந்நிய செலாவணியையும் கொண்டு வரக்கூடிய தரப்பு எங்குள்ளது என்பதை நாட்டு மக்கள் சிந்திக்கவேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...