இலங்கை செய்திகள்

எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கை தாமதிக்கலாம் – மஹிந்த தேசப்பிரிய

எல்லை நிர்ணய குழுவின் இறுதி அறிக்கையை குறித்த திகதியில் அரசாங்கத்திடம் வழங்குவது சாத்தியமில்லை என குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தற்போதுள்ள 8,911 உள்ளுராட்சி மன்றத் தொகுதிகள் 4,000 உள்ளுராட்சித் தொகுதிகளாகக் குறைக்கப்பட...

இலங்கையின் 10 வங்கிகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

ஏஜென்சியின் இலங்கை தேசிய தரமதிப்பீட்டின் சமீபத்திய இறையாண்மைக் குறைப்பு மற்றும் மறுசீரமைப்பைத் தொடர்ந்து இலங்கையின் 10 வங்கிகளின் தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தரமிறக்கியுள்ளது. 1 டிசம்பர் 2022 அன்று...

இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா செல்ல சந்தர்ப்பம்

தொழில் ரீதியாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்துச் செல்ல இலங்கையர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக விசேட குடிவரவு சட்டத்தரணி சுசந்த கடுகம்பல தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், அவுஸ்திரேலியாவில் தற்போது திறமையான பணியாளர்களுக்கான...

முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே காலமானார்

முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார். முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண முன்னாள் ஆளுநராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. நேற்று (12) இரவு அவர் திடீர்...

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடக்கோரி ஓய்வு பெற்ற இராணுவ கர்னல்...

உள்ளுராட்சி சபைத் தேர்தலும், அரசியற் கட்சிகளும்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ள சூழலில், வடக்கு கிழக்கில் மாத்திரமல்ல இலங்கை முழுவதும் அரசியற் கட்சிகள் பல கட்டப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றனர். தெற்கில் மொட்டுக் கட்சியும் யானையும் கூட்டணி...

புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது தேசிய சுதந்திர தினம்

அடுத்த 25 ஆண்டுகளுக்காக அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நமோ நமோ மாதா - நூற்றாண்டுக்கு ஒரு படி என்ற தொனிப்பொருளில்...

வர்த்தகர்களுக்கு அவசியமான சலுகைகளைப் பெற்றக்கொடுக்க நடவடிக்கை

இந்நாட்டின் வர்த்தக சமூகத்தை பாதுகாக்கும் வகையில் கடனை திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதன் மூலம் வர்த்தகர்களுக்கு அவசியமான சலுகைகளைப் பெற்றக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பான...