இலங்கை செய்திகள்

ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வைப்பீடு

ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவு நேற்று உரிய வங்கிக் கிளைகளில் வைப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன தெரிவித்துள்ளார். திறைசேரியின் நிதி நிலைமை காரணமாக வங்கியில் பணத்தை வைப்பீடு...

விசேட அதிரடிப்படையின் 664 அதிகாரிகள் பதவி உயர்வு

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 664 அதிகாரிகள் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதன்படி, விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டது. அதன்படி...

சுதந்திர மக்கள் கூட்டணி உதயம்

பல அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய சுதந்திர மக்கள் கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்படி, எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சுதந்திர மக்கள் சபை, உத்தர...

நாட்டின் மேம்பாட்டிற்காக புதிய வேலைத் திட்டம்

எதிர்வரும் 25 வருட காலத்தில் நாட்டின் பொருளாதார சமூக கலாசாரம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாட்டிற்காக, புதிய வேலைத் திட்டம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர்,...

கனடா தீர்மானத்திற்கு இலங்கை எதிர்ப்பு

இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் இரண்டு இராணுவ உறுப்பினர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கும் கனடாவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (11) காலை கனேடிய...

ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர்

அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஐலின் லொவபக்கர் ஜனாதிபதியை சந்தித்தார். அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஐலின்...

இலங்கை உட்பட்ட பல நாடுகளில் வறுமை நிலை அதிகரிப்பு – உலக வங்கி

இலங்கை உட்பட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அந்த நாடுகளில் வறுமை நிலை அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள 'Global Economic Prospects 2023' என்ற அறிக்கையில்...