உள்ளூராட்சி தேர்தல் குறித்து முஷாரப் அணி கலந்துரையாடல்
பாறுக் ஷிஹான்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எவ்வாறு போட்டியிடுவது சம்பந்தமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம் முஷாரப்பின் தலைமையில் அம்பாறை மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்பாளர்களுடனான கூட்டம் செவ்வாய்க்கிழமை(10) மாலை ஒலுவில்...
101 புனித தலங்கள் வர்த்தமானியில் வெளியாகியுள்ளன
இந்த ஆண்டு 26 புனித தலங்களை வர்த்தமானியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தேசிய பெளதிக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திஸ்ஸவ ரஜ மகா விகாரை, வெல்கம் வெஹெர ரஜ மகா விகாரை, மஹாசென் ரஜ...
இன்றைய தினப்புயல் பத்திரிகை ( E-Paper 11.01.2023)
thinappuyalnews-11.01.2023
மஹிந்த மற்றும் கோட்டாவுக்கு கனடாவுக்குள் நுழையத் தடை
https://youtu.be/rXANSzGaALY
இதுவரை 08 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம்
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக நேற்று (10) பிற்பகல் நிலவரப்படி 08 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
அரசியல் கட்சி செயலாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு
தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சி செயலாளர்கள் இன்று (11) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாக்கெடுப்பு தொடர்பில் தேர்தல்...
தினப்புயலின் இன்றைய (10.01.2023) இரவு நேர பிரதான செய்திகள்
https://youtu.be/5_d5nEHkSiw
சட்டக்கல்லூரியின் கட்டணம் அதிகரிப்பு
பொது நுழைவுத் பரீட்சை கட்டணம் உள்ளிட்ட சட்டக்கல்லூரியின் நுழைவுக் கட்டணம் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை கட்டணம் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொது நுழைவுத்...
சம்மாந்துறை தவிசாளரை தொடர்ந்து 7 உறுப்பினர்கள் அதிரடி இராஜினாமா
பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தனது இராஜினாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு (09) அனுப்பி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.சி.எம்.சஹீல், எம்.எஸ்.சரீபா, எம்.ரீ.பெளசுள்ளாஹ், கே.எம்.இன்பவதி,...
நிதி நெருக்கடியால் சமுர்த்தி கொடுப்பனவுக்கும் பாதிப்பு
திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்படி...