இலங்கை செய்திகள்

பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதியின் பணிப்புரை

குருநாகல், பொத்துஹெரவில் கட்டப்பட்டு வரும் போலி தலதா மாளிகை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மகாநாயக்க தேரர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய...

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச பொருளாதார மாற்றத்திற்கு ஏற்ப உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, ஒரு அவுன்ஸ்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் பாராளுமன்றில் நேற்றையதினம் ஆற்றிய உரை

'இன்றைக்கு நாங்கள் ஒரு பேச்சுவார்த்தையிலே ஈடுபட ஆரம்பித்திருக்கிறோம். ஜனாதிபதி அவர்கள் நவம்பர் மாதம் வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாத முதலாம் நாள் நான் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்த விடயத்தைப்பற்றி எழுந்து பேசி...

புதிய இலங்கை சுதந்திர கட்சி – ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி இடையே பேச்சுவார்த்தை 

நூருல் ஹுதா உமர்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வழிகாட்டலில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் தலைமையில் இயங்கும் புதிய இலங்கை சுதந்திர கட்சியுடன் கலாநிதி அன்வர் முஸ்தபாவின் தலைமையில் இயங்கும் ஸ்ரீலங்கா...

புதிய அரசியல் கூட்டணி உருவாகிறது

நூருல் ஹுதா உமர் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டு எதிர்வரும் வாரத்தில் வேட்புமனுவை கோரியுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள...

தேர்தலை நடத்துவதற்கு ஒதுக்கீடு வழங்கப்படுமா?

உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஒதுக்கீடு வழங்கப்படுமா இல்லையா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் நீதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணங்களை கூறி வருவதை அறியக்கிடைப்பதாக...

நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்தாக உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2048 ஆம் ஆண்டளவில் வளமான மற்றும் பலம் மிக்க இலங்கையை...

தமிழ் மக்களிடம் மீண்டும் நெருங்கும் ரணில் தரப்பு

பொருளாதார நெருக்கடியைக் காரணங்காட்டி தமிழ் மக்களிடம் மீண்டும் நெருங்கும் ரணில் தரப்பு தமிழ் மக்கள் இந்த நாட்டில் தமது உரிமைகளைக் கோரி மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அஹிம்சை...