உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு கோரல்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வேட்புமனுக்கள் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை...
இன்றைய தினப்புயல் பத்திரிகை ( E-Paper 04.01.2023)
thinappuyalnews.04.01.2023
தினப்புயலின் இன்றைய (03.01.2023) இரவு நேர பிரதான செய்திகள்
https://youtu.be/HTT6wAYfXR0
காலி உடுகம தேசியப் பாடசாலைக்கு பேருந்து வண்டி
வீம்பு பேசி நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும், சரியான குழுவுடனும் சரியான தொலைநோக்குடன் நாட்டை கட்டியெழுப்புவதே மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தான் பேருந்தை ஓட்டுகிறாரா இல்லையா என்பதை...
ரஞ்சித் ஆரியரத்ன வடமேற்கு மாகாணத்தின் பிரதம செயலாளர்
வடமேற்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ரஞ்சித் ஆரியரத்னவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
இந்த நியமனம் இன்று (03) முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மாணவர்களை உள்வாங்குவதற்கான புதிய முறை
பாடசாலைகளில் 2ம் தரம் முதல் 11ம் தரம் வரையிலான மாணவர்களை உள்வாங்குவதற்கான புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தினால் நேற்று (02) அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட இது...
புதிய வரிக் கொள்கை தொடர்பில் கலந்துரையாடல்
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிக் கொள்கை தொடர்பில் தொழில் வல்லுநர்களுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் நேற்று (02) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
புதிய வரிக் கொள்கையினால் தொழில் வல்லுநர்கள்...
புத்தாண்டின் இலக்குகளை அடைய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்
அரச ஊழியர் உறுதிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தாண்டின் இலக்குகளை அடைய அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டில் செயற்பட்டதை...
தினப்புயலின் இன்றைய (02.01.2023) இரவு நேர பிரதான செய்திகள்
https://youtu.be/xjxuiSD4UbI
முட்டை இறக்குமதி – அமைச்சரவை இணக்கம்
சந்தையில் முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவைக்கு வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அறிவித்ததன் பின்னர் இவ்வாறு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.