இலங்கை செய்திகள்

சுற்றுலா வீசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் கறுப்புப் பட்டியலில்

சுற்றுலா வீசாவில் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்து பெண்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கத் தீர்மானித்துள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பணியக சட்டத்தின் விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்...

பொறுப்புகளை எவரும் தட்டிக்கழிக்கக் கூடாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இலங்கையின் பொருளாதாரத்தின் மிக முக்கிய வருடமான 2023 ஆம் ஆண்டில், தமது பொறுப்புகளை எவரும் தட்டிக்கழிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய வருடத்தில் வளமான இலங்கைக்காக ஒன்றிணைந்து தம்மை அர்ப்பணிக்குமாறு...

நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம்

கடந்த வியாழக்கிழமை 400 கோடி ரூபாயும், வெள்ளிக்கிழமை 200 கோடி ரூபாயும் விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். . ​ நெல் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம்...

அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு

சமூக நலன்புரி நலன்கள் சட்டத்தின் கீழ் உதவித்தொகை கோரி விண்ணப்பித்த குடும்பங்களின் கணக்கெடுப்பின் போது தமது உறுப்பினர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ​ இந்த...

142 புதிய வகை பொருட்களுக்கு HS குறியீடுகள்

இறக்குமதி - ஏற்றுமதியை எளிதாக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன், ஜனவரி 1 முதல் 142 புதிய வகை பொருட்களுக்கு HS குறியீடுகள் (HS Codes) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ​ இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் தினத்தில்...

ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் குதிரையில் இணைவு

நூருல் ஹுதா உமர்  கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தூய ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக கல்முனை மாநகர சபை தேர்தலில் களமிறங்கிய கமால் முகம்மட் அஸ்கர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்...

மின் கட்டண திருத்தம்

இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கருத்துத் தெரிவித்தார். ​ அங்கு உரையாற்றிய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர்,...

ஜனாதிபதியின் தலைமையில் அரச ஊழியர்கள் உறுதிமொழி

புத்தாண்டில் அரச ஊழியர்கள் தமது பணிகளை ஆரம்பித்து உறுதிமொழி மேற்கொள்ளும் வைபவம் ஜனாதிபதியின் தலைமையில் முற்பகல் 9.00 மணியளவில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. ​ இதற்கமைவாக அரச நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் இன்று...

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து முறைகேடாக பெயர் மாற்றம்

அக்கரைப்பற்று பாடசாலை சர்ச்சை : போலியான ஆவணங்களை சமர்ப்பித்து முறைகேடாக பெயர் மாற்றம் இடம்பெற்றுள்ளது- அக்கரைப்பற்று தவிசாளர் விளக்கம் or  கருவாட்டுக்கூடைக்கும், கஜூ, பெற்றோலுக்கும் சோரம்போன கிழக்கு மாகாண கல்விப்பணிமனை - அக்கரைப்பற்று தவிசாளர் றாஸிக்...

முட்டைகளை இறக்குமதி செய்வதா? இல்லையா? – இன்று பிரேரணை

இவ்வாரத்திற்கான அமைச்சரவை கூட்டம் இன்று (02) நடைபெறவுள்ளது. ​ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் அமைச்சரவை கூடவுள்ளது. ​ முட்டைகளை இறக்குமதி செய்வதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்றைய அமைச்சரவையில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக...