இலங்கை செய்திகள்

வரி அறவிடுதல் நடைமுறை

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானத்தைப் பெறுவோரின் வருமானம் அடிப்படையிலான வரி அறவிடுதல் நேற்று (01) தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 6 பிரிவுகளின் கீழ் வரி அறவிடும் முறை முன்னெடுக்கப்படவுள்ளது. ​ சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி...

வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் அமுல்

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ​ நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில்,...

புதிய வரிகள் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

அரசாங்க உதவி தேவைப்படும் 90 வீதமான மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டிய கலால் நிலையத்தில் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட போது...

நெருக்கடிகள் இன்னும் முடிவடையாத நிலையிலும் புத்தாண்டு

பாரிய நெருக்கடிகளை சந்தித்தும் பல நெருக்கடிகள் இன்னும் முடிவடையாத நிலையிலும் 2023 ஆம் ஆண்டு மலர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், இருள் மறையும்...

இறைச்சி விற்பனை தொடர்பில் பொது மக்களுக்கான வேண்டுகோள்

மன்னார் நகர சபை எல்லைக்குள் காணப்படும் மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களில் மாட்டிறைச்சியின் விலை காட்சிப் படுத்தப்படாமல், நிர்ணயிக்கப்பட்ட விலை இன்றி அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் மன்னார் நகரசபைக்கு தெரியப்படுத்துமாறு பொது மக்களுக்கு...

மக்கள் புரட்சி – ஆட்சிமாற்றம் – பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 2022யைக் கடந்த இலங்கை

பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாக விடைபெறும் 2022 ஆம் ஆண்டு வரலாற்றில் பதிவாகி உள்ளது. அரசியல் யாப்புக்கு அமைவாக பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புத்தாண்டு வாழ்த்து

புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும். எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம்...

அனைவருக்கும் இனிய புதுவருட நல் வாழ்த்துகள் உரித்தாகட்டும்!

வர்த்தகர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் தினப்புயல் பத்திரிகை மற்றும் இணையதளம் புதுவருட நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறது. மலர்ந்திருக்கும் 2023 ஆம் ஆண்டு, உலகம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மீண்டும் உருமாறி சீனாவில் வேகமாகப்...