மருந்து விலை குறைப்பு – பட்டியல் தயாரிக்க குழு நியமனம்
விலை குறைப்பு தொடர்பான மருந்துகளின் பட்டியலை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற...
இலங்கைக்கு விஜயம் செய்யுங்கள் – Daily Mail கோரிக்கை
குறைந்த செலவுடனான விசேட விடுமுறை பொதி வழங்கப்படுவதாகவும், இதனால் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரிட்டனின் பிரபல பத்திரிக்கையான Daily Mail உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த பத்திரிகையில் இது தொடர்பாக...
ருமேனியாவில் சட்டவிரோதமாக இலங்கையர்கள்
ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ருமேனிய எல்லையில் பொருட்கள் ஏற்றிய இரண்டு டிரக்களில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோர் இவ்வாாறு கைது செய்யப்பட்டனர்.அதில் ஒரு டிரக்கை சோதனை செய்த...
கிழக்கை இணைக்க கிழக்கிலுள்ள கல்விச்சமூகம் இடம்கொடுக்க மாட்டாது
அரசியல் தலைவர்கள் வெளிப்படையாக பேச தயங்கினாலும் வடக்கு கிழக்கை இணைக்க கிழக்கிலுள்ள கல்விச் சமூகம் இடம்கொடுக்க மாட்டாது : ஹரீஸ் எம்.பி தெரிவிப்பு
நூருல் ஹுதா உமர்
முஸ்லிங்களின் பிரச்சினைகளை பற்றி வெளிப்படையாக பேச எமது...
2024 வரை ரணில் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடிப்பார், பாராளுமன்றம் 2025 வரை நீடிக்கும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட கருத்து வெளியிடும்போதே...
இரு மாணவர்களின் மாணவர் உரிமை இடைநிறுத்தம்
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சாமோத் சத்சர மற்றும் முன்னாள் தலைவர் அனுராதா விதானகே ஆகிய இரு மாணவர்களின் மாணவர் உரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர்...
பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை
இரத்மலானை மற்றும் கல்கிஸை பிரதேசத்தில் முக்கிய பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்டு மாவா போதைப் பொருள் விற்பனையுடன் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் விற்பனைக்காக தயார்படுத்தி இருந்த 7,200 மில்லிகிராம் மாவா போதைப்பொருள் கல்சிசை பொலிஸ்...
இறக்காமம் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்
(அபு அலா)
இறக்காமம் பிரதேச சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 10 வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.
இறக்காமம் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அமர்வு தவிசாளர் எம்.எஸ்.ஜெமில் காரியப்பர் தலைமையில் இன்று...
இலங்கையை வந்தடையும் 3 கப்பல்கள்
நிலக்கரி இறக்குமதி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (27) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
முன்பதிவு செய்யப்பட்ட நிலக்கரி இருப்புக்களை ஏற்றிச் செல்லும்...
ஜனாதிபதியால் பிரதம செயலாளர்கள் நியமிப்பு
சப்ரகமுவ மாகாணத்தின் பிரதம செயலாளராக மஹிந்த சனத் வீரசூரியவும், மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக பிரதீப் யசரத்னவும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்