இலங்கை செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதம்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதம் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமானது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை வரவு...

நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார் – ஹக்கீம்

நாட்டில் காணப்படும் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் விமர்சனத்திற்கு உரியதல்ல என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு வரவு செலவுத்...

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் செயற்பாட்டுக்கு பிரதான ஆளும் கட்சி தடையாக...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் கேள்வியெழுப்பிய – நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் மாத்திரம் வெளியார் தேவையில்லை எனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வியெழுப்பியுள்ளார். யுத்தத்தை நடத்த, தமிழர்களை அழிக்க, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மற்றும்...

விசேட மீளாய்வுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் குறித்த விசேட மீளாய்வுக் கூட்டத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அழைப்பு விடுத்தார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர்...

இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (சனிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இதற்கமைய  இன்றும் நாளையம் இலங்கையில் தங்கியிக்கும் அவர்  ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளார். இதேவேளை கடந்த...

அதிருப்தி வெளியிட்ட கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய ஒன்று கூட்டுனர் ஹர்மன் குமார

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மீனவர்களின் ஏழ்மையான வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கான எந்த வேலைத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை என கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய ஒன்று கூட்டுனர் ஹர்மன் குமார அதிருப்தி வெளியிட்டுள்ளார். திருகோணமலையில் தேசிய...

பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு இலங்கை திரும்பும் முன்னாள் நிதியமைச்சர்

வரவு செலவுத் திட்டத்திற்கு 2/3 பெரும்பான்மையைப் பெறுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்காக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட அவர், நாளை (சனிக்கிழமை) இலங்கையை வந்தடைவார் என்றும் பொதுஜன...

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் – அரசாங்கத்தின் கீழ் உள்ள நிறுவனங்களின் விவரம்

இலங்கை நாடாளுமன்றத்தில் முதன்முறையாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் அரசுக்கு சொந்தமான 420 நிறுவனங்கள் உட்பட ஆயிரத்து 283 நிறுவனங்கள் அரசாங்கத்தின் கீழ் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 29 அமைச்சகங்களும் 99 துறைகளும் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது. அனைத்து அரச...

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...