இலங்கை செய்திகள்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொறுப்பதிகாரிகள் 80 பேருக்கு இடமாற்றம்

  பொறுப்பதிகாரிகள் 80 பேருக்கு இடமாற்றம் வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் இந்த இடமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமனம் தொடர்பிலான நேர்முகத்...

தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்

  ஜனாதிபதித் தேர்தலில் புதிய சின்னத்தில் பொதுக் கூட்டணியில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் தனது நட்புக் கட்சிகளுடன் இணைந்து தேசிய வேட்பாளராக போட்டியிடுவதே ஜனாதிபதியின் விருப்பமாகும். தேர்தலில் போட்டியிடும்...

வாடிக்கையாளர்களுக்கு இலங்கை வங்கியிடமிருந்து விசேட அறிவிப்பு

  இணைய பணபரிமாற்ற மோசடி தொடர்பில் இலங்கை வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் கார்ட் அல்லது கணக்கு அல்லது OTP விபரங்களை கேட்டு, பொதிகள் சேவையாக இயங்கும் இணையத்திலிருந்து போலியான...

வெள்ளவத்தை கோயிலை இடிக்க முடியுமா – சபையில் சரத் வீரசேகர ஆவேசம்

  வெடுக்குநாறி மலையில் இருந்த பழமையான பௌத்த தூபி இடித்தழிக்கப்பட்டு அதன் மீது சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. நாங்கள் வெள்ளவத்தையில் உள்ள கோயிலை இடித்து பௌத்த வழிபாடுகளில் ஈடுபட முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...

கனடிய ஊடகங்களை பாராட்டிய ஹரீன்

  கனடாவில் இயங்கி வரும் ஊடகங்கள் மிகவும் ஒழுக்கநெறியுடன் செயற்பட்டு வருவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக் குடும்பம் ஒன்று கனடாவின் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

தவறுகளை மூடி மறைத்தால் வன்முறை வெடிக்கும்: கம்மன்பில எச்சரிக்கை

  தவறுகளை தொடர்ந்து மூடி மறைத்தால் மக்கள் வன்முறையை கையில் எடுப்பார்கள் எனவும், ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் தரப்பினர் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில...

மகிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்

  மகிந்த யாபா அபேவர்தனவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்றைய தினம் மேற்கொள்ளப்பட உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளினால் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. இன்றைய தினம் மாலை 4.30...

உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையும்-நளின் பெர்ணான்டோ

  வெங்காயத்தின் விலை குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும். வெங்காய இறக்குமதி அதன்பின்னர்...

அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேடவேலைத்திட்டம்:

  14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20.03.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை...

வெளிநாடு செல்ல முடியாமல் வீடு திரும்பிய 100 இலங்கையர்கள்

  வேலைக்குச் செல்லவிருந்த 100 இலங்கைத் தொழிலாளர்களுக்கு முன்பதிவு செய்த ஸ்ரீலங்கன் விமானம் தாமதமாக இரத்து செய்யப்பட்டதால் அவர்களது வேலைக் கனவுகள் கலைந்து அவர்கள் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்...