இலங்கை செய்திகள்

ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

  நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நாளை நடைபெறவுள்ள சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவுள்ளது. இதன்படி, கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கு அத்திவாரமிடும் பொலிஸார்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

  பிக்குகளுடனும் இராணுவத்தினருடனும் சேர்ந்து மீண்டும் ஒரு மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கான அத்திவாரத்தைப் பொலிஸார் இடுகின்றனர் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். வெடுக்குநாறிமலையில் மகா...

மக்களின் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்: டக்ளஸ் உறுதி

  மக்களின் காணி நிலங்கள் அடுத்த சில மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் என்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் மட்டுமல்லாது வன ஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் கீழுள்ள காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்...

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு தொடர்பில் ஜீவன் வெளியிட்ட தகவல்

  ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடமே கூடி முடிவெடுக்கும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்...

252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு!

  252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் டொக்டர் சமால் சஞ்சீவ தெரிவித்துள்ளார். Asprin tablet 300m, Diazoxime tablet 50mg, Trimethoprim...

பெண்களைப் பாதுகாக்க ஜனாதிபதி தலைமையில் புதிய திட்டம்

  பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கவும் தேசிய மகளிர் ஆணையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் துறை அமைச்சர்...

முதல் கூட்டத்திலே முரண்பாடு! வெளியான காரணம்

  ஐக்கிய தேசியக் கட்சிதேர்தல்களை இலக்கு வைத்து குளிடியாபிட்டிய பிரதேசத்தில் முதல் கூட்டம் நடைபெற்றது. பேச்சாளர் பட்டியல் இந்த கூட்டத்தில் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் நவீன் திஸாநாயக்கவிற்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பேச்சாளர் பட்டியலில் இடமில்லை...

நாடாளுமன்றத்தை கலைக்க இரகசிய திட்டம்

  நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு இடையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கலந்துரையாடலில் தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பில் இரு...

மீண்டும் ஆயுதப்போராட்டம் புளொட் ஈ பி ஆர் எல் எப் ரெலோ மீண்டும் களத்தில்

  மீண்டும் ஆயுதப்போராட்டம் புளொட் ஈ பி ஆர் எல் எப் ரெலோ மீண்டும் களத்தில்;;;