பெண் ஒருவரை தாக்கி, காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மகன் பொலிஸில் சரணடைவார்: ஊவா மாகாண ஆளுநர் உறுதி
தனது மகன் மொஹமட் இசாம் ஜமால்தீன் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க மாட்டார் என்றும், நாளை பொலிஸார் முன்னிலையில் பிரசன்னமாவார், என்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமது மகன் தலைமறைவாகவில்லை...
ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதியை அறிவித்த பொதுஜன பெரமுன
தேசியத்துக்கும்,பௌத்த மதத்துக்கும் அதேபோல் ஏனைய மதங்களுக்கும் முன்னுரிமை வழங்கும் நபர் தான் எங்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் என்று பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற...
புலனாய்வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சாந்தனின் மரணம்
சாந்தனுடைய மரணமானது இந்திய புலனாய்வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்திய புலனாய்வாளர்களின் நோட்டமிடல் தற்போது அதிகரித்துள்ளதாகவும் பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு...
இந்திய அரசா, தமிழக அரசா? யாரை நான் குற்றம் சொல்ல? நான் சாந்தன் பேசுகின்றேன்…
நான் சாந்தன் பேசுகின்றேன்!
ஆம் தாய்நாட்டையும் தாய்முகத்தையும் பார்க்காமலே விண்ணுலகம் சென்றேனே அந்த சாந்தன் பேசுகின்றேன்.
கைதாகி 33 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தேனே அந்த சாந்தன் பேசுகின்றேன்.
ஈழத்தமிழனாக பிறந்தது ஒரு குற்றமா? ஈழத்தில் பிறந்தது ஒரு...
விலையை குறைப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை : சஜித் குற்றச்சாட்டு
பொருட்களின் விலையை குறைப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை, என்றாலும் அதிபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு போதிய பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று (03) உரையாற்றிய...
போதைக்கு அடிமையானவர்களுக்காக புதிதாக திறக்கப்படும் 250புனர்வாழ்வு நிலையங்கள்
போதைக்கு அடிமையான 10,000 பேருக்கு ஒரே நேரத்தில் புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் 250 புனர்வாழ்வு நிலையங்களை இம்மாதம் திறக்க பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
மகா சங்கத்தினர் மற்றும் கத்தோலிக்க, இஸ்லாமிய, இந்து மத குருமார்களின்...
புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரல்
பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜானதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் "ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/2025"இற்கு தகுதியானவர்களிடமிருந்து...
சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்
எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கத்தின் உடல் நிலை குறித்து போலியான தகவல்கள் பரவியதை அடுத்தே செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எம் கே...
பாடசாலைகளில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்: கல்வி அமைச்சர் அறிவிப்பு
தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறித்த தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
இதற்கான முன்னோடி திட்டம் மார்ச்...
போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக பெறப்படும் சேவைகள் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திலும் சேவைகளைப்...