சுற்றுலா பயணியிடம் பணம் கொள்ளையடிக்கும் உணவகங்கள்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ குறித்து சர்சசை நிலைமை ஏற்பட்டுள்ளது.
பொலன்னறுவையில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு பெற்றுக் கொள்ள வெளிநாட்டு...
பூமிக்கு அடியில் புதைந்து போன நகரம் கண்டுபிடிப்பு
பொலன்னறுவையில் மேலும் பல புராதன நிர்மாணங்களின் எச்சங்கள் பூமிக்கடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றின் அடித்தளத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த கண்டுபிடிப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பூமியை...
பிரபாகரன் எங்கே தளபதி ரமேசிடம் இலங்கை இராணுவம் விசாரிக்கும் கானொளி புதிய ஆதாரங்கள்
The Global Mail ஊடகமானது ரமேசின் படுகொலைக் காட்சிகள் மற்றும் ஏனைய காட்சிகள் தொடர்பாக மூத்த காவற்துறை புலன் விசாரணையாளர்கள் மற்றும் சட்டவாளர்கள் ஆகியோரைக் கொண்டு பரிசோதித்துள்ளது. இந்த ஒளிப்படங்கள் உண்மையானவை எனவும்,...
குடும்ப ஊழல்களை விமர்சித்து அமைச்சுப் பதவியை இழந்தேன்: சம்பிக ரணவக்க
ஊழல்களை விமர்சித்த காரணத்தினாலேயே தான் மின்சக்தி அமைச்சுப் பதவியில் இருந்த விலக்கப்பட்டதாக சம்பிக ரணவக்க எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய குடியரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக ரணவக தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,...
தடுப்புக் கூண்டில் போதை மருந்து வீசியவருக்கு சிறைத்தண்டனை
கைதியொருவருக்கு போதை மருந்து வீசியெறிந்தவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நுகேகொட, கங்கொடவில மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று (22) இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
கங்கொடவில, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், சிறைச்சாலைகளில் இருந்து வழக்குகளுக்காக அழைத்து...
40000 ஆயிரம் போலி மருத்துவர்கள் : ஆபத்தான நிலையில் மக்கள்
40,000க்கும் அதிகமானோர் போலி வைத்தியர்களாக செயற்படுவதாக தெரிய வந்துள்ளது.
இந்தத் தகவலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு போலி வைத்தியர்கள் சிகிச்சை அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான சம்பவம் தொடர்பில்...
மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள தகவல்
சனத் நிஷாந்த இறக்கும் வரை பிரதேச மக்களின் மனங்களை வென்றிருந்தார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் அவதானம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
மின்சார சபையினால் கையளிக்கப்பட்ட புதிய மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில், அவதானத்தை செலுத்தி மின்கட்டணத்தை குறைப்பதற்கான சதவீதத்தை அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஏ.எம்.ஆர்.எம் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மின் கட்டணத்தை குறைப்பது...
கோவிட்டிற்கு எதிரான சில தடுப்பு மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படலாம் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தல்-
உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான குளோபல் வக்சின் டேரா நெற்வேக் (Global Vaccine Data Network) இன் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் ஃபைசர், மொடர்னா மற்றும் அஸ்ட்ராசெனெகா போன்ற நிறுவனங்களால் கண்டுபிடிக்கப்பட்ட...