இலங்கை செய்திகள்

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை: சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

  200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை உருவாகியுள்ளது. சுகாதார அமைச்சில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது மருந்துப் பொருள் தட்டுப்பாடு தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுமார் 300 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்டதாகவும் தற்பொழுது...

முட்டை விலை உயர்வு

  முட்டையொன்றின் விலையினை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் புத்திக வீரசேன தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (12) முதல் முட்டை விலையை உயர்த்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முட்டைக்கான விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும்,...

எதிரிகளுக்கு ஆச்சரியமுட்டும் சம்பவங்கள் காத்திருக்கின்றன: அனுரகுமார சவால்

  தேசிய மக்கள் சக்தியின் இந்தியப் பயணத்தால் எதிர்க்கட்சி முகாம்கள் வியப்படைந்துள்ளதாகக் தெரிவித்த அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் காலங்களில் மேலும் ஆச்சரியமான நிகழ்வுகள் வெளிவர உள்ளதாக தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு...

அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்

  பெண்கள் மீதான தவறான நடத்தைகள் மற்றும் இளம் பராய கர்ப்பம் ஆகிய இரண்டும் அதிகரித்து வருவதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம், விசாரணை மற்றும் தடுப்புப் பிரிவின் பிரதி பொலிஸ் துறை பரிசோதகர்...

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொள்கலன் கப்பலில் மலேசியா சென்ற தமிழ் தம்பதி

  கொள்கலன் கப்பலில் மலேசியா சென்ற தமிழ் தம்பதி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹோர்ஸ் யுக்ரெய்ன் என்ற கப்பலில் இரகசியமாக மறைந்து மலேசியாவிற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விசாரணை 39 வயதான ஆண் ஒருவரும் 27 வயதான பெண் ஒருவருமே...

பிரபாகரன் தனிஒரு மனிதனாய் அழிந்துபோனார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

  பிரபாகரன் தனிஒரு மனிதனாய் அழிந்துபோனார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நான்கு ஆசனங்கள் எனக்கு இருந்தால் சுண்டி சுண்டி மக்கள் பிரச்சனைகளை முடிப்பேன் iதினப்புயல் களம் சிறப்பு நேர்காணல் இலங்கை அரசால் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளை விட...

அரசுக்கு காணிகளை அன்பளிப்போர்…

அரசுக்கு காணிகளை அன்பளிப்போர் மத்திய அரச தாபனங்களுக்கு வழங்குவதை தவிர்த்து உள்ளுராட்சி மன்றங்களுக்கு அன்பளிப்பதே இனம்சார் பாதுகாப்பானது - நீர்வேலி தமிழ் முற்ற திறப்பு விழாவில் முன்னாள் தவிசாளர் நிரோஷ் மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி...

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு கூறிய சஜித்!

  நாட்டில் 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் இவ்வேளையில், பெருமளவிலான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெரும் தியாகங்களைச் செய்து, கொரோனா காலத்தில் கூட பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த பட்டதாரிகளுக்கு முறையான ஒழுங்கு முறையிலும் வேலைத்திட்டத்திலும்...

தமிழ் மக்களின் இலக்கானது ரணில் விக்கிரமசிங்கவினால் எட்டப்பட வேண்டும்!

  எமது மக்கள் நலன் கருதிய இலக்கானது எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களது காலத்திலேயே எட்டப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று...

மகிழ்ச்சித் தகவல் : நெல்லுக்கான குறைந்த பட்ச விலை நிர்ணயம்

  விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில், பெரும்போக செய்கை காலத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை விவசாய அமைச்சு வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பின்படி, அரிசி வகைகள் மற்றும் ஈரப்பதத்தின் அடிப்படையில் ஒரு கிலோ...