இந்த வார (2024.02.11 e-paper) தினப்புயல் பத்திரிகை
இந்தவார தினப்புயல் பத்திரிகையைப் பார்வையிட…
thinappuyalnews-11.02.2024
போதைப்பொருள் கொண்டு வருபவர்களை அடையாளம் காண புலனாய்வுப் பிரிவினர்
பாடசாலைகளுக்கு அருகாமையில் போதைப்பொருள் கொண்டு வருபவர்களை அடையாளம் காண புலனாய்வுப் பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன் ஊடாக விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் நீதியமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் கொண்டு வருபவர்கள்...
இடமாற்ற பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் எவ்வித பதட்டமுமில்லாது நம்பிக்கையுடன் இருக்க முடியும்
நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஆசிரிய இடமாற்ற விடயம் தொடர்பில் மீண்டும் இன்றும் கூட ஜனாதிபதி செயலாளரை சந்தித்து கலந்துரையாடி கிழக்கு ஆளுனருடன் பேசி ஒரு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில்...
களைகட்டியது தென் கிழக்கு பல்கலைக்கழகம்
நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று 2024.02.10 ஆம் திகதி பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் மிக கோலாகலமாக ஆரம்பமானது.
இன்றைய இந்நிகழ்வுகள் உபவேந்தர் பேராசிரியர்...
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலித்த ஹரீஸ் எம்.பி
நூருல் ஹுதா உமர்
அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்செய்கை அழிந்தது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வை...
டயானா கமகேவின் வழக்கு ஒத்திவைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்தை எதிர்த்து இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த பதவிநீக்க மனுவை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற அமர்வு உரிய...
தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயம் வரவேற்கத்தக்கது- வஜிர அபேவர்தன
தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயம் வரவேற்கத்தக்கது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் அநுரகுமாரவின் கட்சி, தற்போதைய ரணில் அரசுடன் இணைந்து செயற்படும்...
மக்களுக்கு அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடர்பில் அறிவிப்பு
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக 4 இலட்சம் புதிய நிவாரணப் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணி நாளை (10) முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் பல்வேறு...
இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி இன்று பிரதான உரை!
இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்ற அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரீமியர் (Premier) ரோஜர் குக்கிற்கும் (Roger Cook) இடையிலான சந்திப்பு இன்று (09) பேர்த் நகரில்...
ஆணவம் பிடித்து செயற்பட்ட கோட்டாபய- கருணா
கோட்டாபய ராஜபக்ச ஆணவம் பிடித்து செயற்பட்டமையினாலேயே இன்று அவர் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்கா சிறி ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு...