பிராந்திய செய்திகள்

கொல்லப்பட்ட சுலக்ஷனின் இறுதி தருணம்..! வைரலாகும் காணொளி

கடந்த 20ஆம் திகதி யாழ். குளப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து முழு நாட்டிலும் ஒருவித பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன்,...

விச ஊசி விவகாரம்! 185 முன்னாள் போராளிகள் மட்டுமே பங்கேற்பு!

விச ஊசி விவகாரம் தொடர்பில் எட்டாவது வாரமாகவும் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் இதுவரை 185 முன்னாள் போராளிகள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். மருத்துவ பரிசோதனையில் முன்னாள் போராளிகள் ஆர்வம் காட்டாத தன்மையே காணப்படுகின்றது என வடமாகாண...

தமிழர்களை திருப்பி வெட்ட வேண்டும்..!! சிக்கியது ஆதாரம் – குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழலை தணிய விடாமல் தமக்கு ஏற்றவகையில் மாற்றியமைத்துக் கொள்ள சில சதியாளர்கள் திட்டமிட்டு உள்ளனர். அதன் காரணமாக நாட்டில் கலவர நிலைஏற்பட வாய்ப்பு உள்ளதாக தென்னிலங்கை புத்திஜுவிகள்...

‘எங்கிருந்து? எப்படி சுட்டோம்?’ கொலை நடந்த இடத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸார்!

யாழ்.குளப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 5 பொலிஸாரும் அழைத்துவரப்பட்டுள்ளனர். யாழ்.பொலிஸ் நிலைய தடயவியல் பொலிஸார் குறித்த இடத்தை இன்று காலை ஆய்வு செய்துள்ளனர். கை விலங்கிடப்பட்டு...

படையெடுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள்!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சற்று முன்னர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி முறைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. NSBM என்ற தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக மாணவர்கள் ஒன்றிணைந்து...

வட ஆளுநரின் சிங்கள மொழிக் கடிதத்தை திருப்பி அனுப்பிய பல்கலை மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கைக்கு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் பதில் கடிதம் சிங்கள மொழியில் அமைந்துள்ளதால் குறித்த கடிதத்தை மாணவர்கள் ஆளுநருக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் மரணமடைந்த இரு...

கிளிநொச்சியில் பொலிசார் மீது போத்தல் குத்தது

  கிளிநொச்சியில் இன்று மாலை இடம்பெற்ற சம்பவம் ஒன்றில், சிறிலங்கா காவல்துறை சார்ஜன்ட் அதிகாரி ஒருவர் முகத்தில் போத்தலால் குத்தப்பட்டு காயமடைந்தார். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலையைக் கண்டித்து வடக்கு மாகாணத்தில் இன்று முழு அடைப்பு...

தாயொருவரை கோழி கூட்டில் அடைத்து சங்கிலியில் கட்டி வைத்திருந்த மகள் கைது

களுத்துறையில் தாயொருவரை கோழி கூட்டில் அடைத்து சங்கிலியில் கட்டி வைத்திருந்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்கமுவ, வன்னிகுடாவெவ பிரதேச வீடொன்றில் இந்த அவலம் இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் 85 வயதுடைய முஸ்லிம்...

சுலக்ஷன் சுடப்பட்டார்..! கண்ணால் கண்ட கஜன் அடித்து கொல்லப்பட்டார்.! அம்பலமாகும் உண்மைகள்

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு சம்பவம் என பாராளுமன்றில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இதனை தெரிவித்துள்ளார். குறித்த...

தொடரும் அவலம் – யாழில் இளைஞர்கள் மீது மீண்டும் தாக்குதல்

யாழ்ப்பாணம் – ஆணைக்கோட்டை பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் நடாத்திய தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்றிரவு 8.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த தாக்குதலில் மோட்டார் சைக்கிள்கள் சில சேதமடைந்துள்ளதாகவும்...