யுத்தத்தால் சீர்குலைந்துள்ள கல்வி சமூகத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஆசிரியர்கள்!
மாணவ சமூகத்தை உருவாக்கி அவர்களுக்கு உயிரோட்டம் கொடுக்கும் ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
உலக ஆசிரியர் தினத்தையொட்டி அவர் வாழ்த்து செய்தியொன்றை விடுத்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தன்னிடம் ஒப்படைக்கப்படும்...
இரத்மலானையில் பாரிய தீ விபத்து! கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திண்டாட்டம்
இரத்மலானையில் அமைந்துள்ள போக்குவரத்து சேவை மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இரத்மலானையில் பாரிய தீ விபத்து! கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திண்டாட்டம்
இரத்மலானையில் அமைந்துள்ள போக்குவரத்து சேவை மத்திய நிலையத்திற்கு...
இன்று என்ன புதுமை?
இன்று கலண்டரில் தேதியை மாற்றும் போது நீங்கள் ஒருபுதுமையை உணரலாம்.
06/10/2016ல் என்ன விசேஷம் என்றால், இந்த தேதியை அப்படியே திருப்பி பார்த்தாலும் 6102016 என்று தான் வரும்.
இதற்கு பெயர் 'பாலின்டிரோம்' திகதி. பாலின்டிரோம்...
தமிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்
விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி...
யுத்தம் வாட்டிய முல்லைத்தீவு பாடசாலையில் 34பேர் வரலாற்று சாதனை!!
மாவட்டத்தில் முதலிடத்தில் மூன்று மாணவர்களுடன் விசுவநாதர் ஆரம்ப பாடசாலையில் 34 பேர் சித்தி!
முல்லைத்தீவு விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மூவர் 182 புள்ளிகளை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாமிடத்தையும் 181 புள்ளியை...
காத்தான்குடி 10 வயது சிறுமி சூடு வைக்கப்பட்டு வேதனைகளுக்கு மத்தியிலும், புலமைப் பரிசில் பெறுபேற்றில் சாதனை
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி 05 யில் வ சித்த 10 வயது யுஸ்ரி எனும் சிறுமிக்கு வளர்ப்புத் தாய் மற்றும் தந்தை உடைந்தையுடன் நெருப்பினால் சூடு வைத்த சம்பவம் சில...
இணையத்தின் ஊடான காதலால் ஆசிரியைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதிகள் வழங்கி விட்டு 4 இலட்சம் பணத்தினை கொள்ளையிட்ட பொறியியலாளர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மஹரகம பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏமாற்றப்பட்ட ஆசிரியை மணமகன் தேவை...
வவுனியா கற்பகபுரம் அ.த.க பாடசாலையின் 12 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் 100க்கு மேல் புள்ளிகளைப்பெற்று மகத்தான சாதனை
வ/கற்பகபுரம் அ.த.க பாடசாலை
பம்பைமடு, வவுனியா.
01. ராஜ்மோகன் நிலக்ஷனா – 149
02. நாகேஷ் அனுயன் - 141
03. சிவகுமார் திரிசன் - 138
04. பிலிப்தேவராசா யஸ்ரின் - 130
05. இராமநாதன் சாம்ஸ்சொரூபன் - 119
06....
வறுமையிலும் வவுனியா இளம்பெண் ஏற்படுத்திய சாதனை
வவுனியா மண்ணில் வறுமையின் கொடூரத்திலும் சாதித்துக்காட்டியுள்ளார் பதினெட்டு வயதான செல்வி கிருஷ்ணமூர்த்தி கனகேஸ்வரி இவர் செய்த சாதணை பலரால் அறியப்படாமல் உள்ளது.
இது ஓர் வேதனைக்குறிய விடயமாகும் வவுனியா பூம்புகார் கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி...
5 மில்லியன் செலவில் வைத்தியசாலைகளுக்கு கண்காணிப்பு கமரா
வைத்தியசாலைகளுக்கு கண்காணிப்புக் கமரா பொருத்துவதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பணிப்பில் 5.22 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் நடைபெறும் குற்றச்செயல்கள் மற்றும் அங்கிருந்து வரும் முறைப்பாடுகளுடன் கூடிய பல பிரச்சினைகளை...