பிராந்திய செய்திகள்

தோங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்

ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை கோரி கெலிவத்தைதோட்ட தொழிலாளர்கள் தேங்காய் உடைத்து 01.10.2016 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆறாவது நாளாகவும்  நாவலபிட்டி தலவாகலை பிரதானபதையின் பத்தனை சந்தியிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மலையக அரசியல்வாதிகளே  எம்மை ஏமாற்றாதீர்கள்...

சிறுவர் உரிமை – சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல பகுதிகளிலும் சிறுவர் நிகழ்வுகள் இடம்பெற்றது. அட்டன் சாஞ்சிமலை பிரதேசத்தில் சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு பேரணி 01.10.2016 காலை...

இராணுவம் காணி சுவீகரிப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் தொடர்ந்து அந்த மக்களுக்காய் போரடுவேன் வட்டுவாகல் கோத்தபய கடற்படை முன்...

  இராணுவம் காணி சுவீகரிப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் தொடர்ந்து அந்த மக்களுக்காய் போரடுவேன் வட்டுவாகல் கோத்தபய கடற்படை முன் நின்று ஒலித்தது அந்த குரல் காணி வேண்டும் என்றால் பிச்சை கேட்கட்டும்-எம்.அன்டனி ஜெயநாதன்..!! இராணுவம் தனக்கு...

வடமாகாண சபையின் பிரதிஅவைத்தலைவர் அன்டனி ஜெயநாதன் இரத்தக்குழாய் அடைப்பால் மரணம்

  மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் வைத்து வடமாகாண சபையின் பிரதிஅவைத்தலைவர் அன்டன்ஜெகநாதன் இரத்தக்குழாய் அடைப்பால் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளார். அவரது சடலம், மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான...

எழுக தமிழுக்கு ஆதரவு வழங்கிய தீவிரவாதிகளை ஓரங்கட்டுவோம்; பேரணியில் பொதுபலசேனா

    வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உட்பட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை இனவாத விச ஜந்துக்கள் என விழித்துள்ள  பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானாசார தேரர்,...

புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தொகுதி திறந்துவைக்கப்பட்டது

பள்ளிவாசல் பிட்டி மன்/மருதோண்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தொகுதி திறந்துவைக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி.றோகினி பீற்றர் தலைமையில் 29.09.2016 அன்று நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக...

மலையகத்தில் முதன் முறையாக 40 பேர்ச் காணியில் 70 இலட்ச ரூபா செலவில் சிறுவர் அபிவிருத்தி நிலையம் –...

மலையகத்தில் இதுவரை இருந்த சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு பதிலாக தலா 40 பேர்ச் காணியில் 70 இலட்ச ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடிய 'சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை அமைக்க மலைநாட்டு புதிய...

வவுனியா இராசேந்திரங்குளம் ஆடைத்தொழிற்சாலைக்கு சுகாதார அமைச்சர் திடீர் விஜயம்

  வவுனியா இராசேந்திரங்குளம் ஆடைத்தொழிற்சாலைக்கு சுகாதார அமைச்சர் திடீர் விஜயம். கழிவுநீர் முகாமைத்துவத்தை பார்வையிட்டார். வவுனியா இராசேந்திரங்குளத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் இன்று (30.09) திடீர்விஜயமொன்றை...

சாம்பல் மேட்டில் நின்று புலம்பெயர் உறவுகளை நோக்கி ஒரு உருக்கமான வேண்டுகோள்!

கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட சந்தை வர்த்தகர்கள் ஒன்றுகூடி சாம்பல் மேட்டில் நின்று புலம்பெயர் உறவுகளை நோக்கி உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்கள். கடந்த 16.09.2016 அன்று ஏற்பட்ட தீ காரணமாக...

5வது நாளாகவும் அட்டன்-கொழும்பு-நுவரெலிய மார்க்க போக்குவரத்து ஸ்தம்பிதம்

சம்பளவுயர்வு கோரிய போராட்டம் மலையகம் தழுவிய ரீதியில் 5வது நாளாகவும் தொடர்கின்றது. ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பைக் கோரி அட்டன் கொட்டகலை நுவரெலியா நகரப் பகுதிகளில் தொழிலாளர்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அட்டன்...