தொடரும் தீ விபத்து! அனுராதபுரத்தில் வர்த்தக நிலையம் எரிந்து நாசம்!
அநுராதபுரம், பொதெனாகம மின் உபகரண வர்த்தக நிலையமொன்றில் இன்று அதிகாலை பாரிய தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தினை அடுத்து, தீயணைக்கும் படையினர் மற்றும் அப்பிரதேச மக்கள் ஒன்றிணைந்து தீயை அனைக்கும் முயற்சியில்...
இன்புளுவென்சா நோய் தொற்று பீதியில் தாதியர்கள்
இன்புளுவென்சா நோய்க்கு சிகிச்சைகளை வழங்குவதற்கு தேவையான வசதிகள்வைத்தியசாலைகளில் போதுமான அளவு இல்லை என அகில இலங்கை தாதியர் சங்கம்குற்றஞ்சுமத்தியுள்ளது.
இதன் காரணமாக வைத்தியர்களுக்கும்,தாதியர்களுக்கும் இந்த நோய் தொற்றக்கூடியவாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்த சங்கத்தின் தலைவர் காமினி...
வித்தியாவின் கொலை. 12 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு...
கிளிநொச்சி தீ விபத்தில் மறைந்துள்ள சதியும் – அம்பலமாகும் உண்மைகளும்!
கிளிநொச்சி சந்தைத்தொகுதி பற்றி எரிந்தது அனைவருக்கும் நினைவிருக்கும் இதில் பல குடும்பங்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது அது அவர்களது வாழ்வாதாரத்தினைபாதித்தது என்பதும் அறிந்த விடயமே.
தீ எனும் ரீதியில் அண்மையில் கொஸ்கமுவ சாலாவ விபத்திற்கு...
15 வயது சிறுமியுடன் 7 மாதம் குடும்பம் நடத்தியவர் கைது!
15 வயது பாடசாலை சிறுமியுடன் 7 மாதங்களாக சட்டவிரோதமாக குடும்பம் நடத்திய 20வயது இளைஞர் சிலாபம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி மஸ்கெலிய- சாமிமலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும், தற்காலிகமாகஇவர் கஞ்சிக்குழி பிரதேசத்தில் தங்கியிருந்ததாகவும்...
ஏறாவூர் இரட்டைக் கொலை மேலும் இரு சந்தேக நபர்கள் கைது
ஏறாவூர் இரட்டைக்கொலைக்கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் மேலும் இருவர் இன்று ஏறாவூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் கொலையின் சூத்திரதாரி என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் கொலைசெய்யப்பட்டவர்களின் நெருங்கிய...
மன்னார் மாவட்டத்தின் தேசிய சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு
2016 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட கபடிப்போட்டியில் தேசிய மட்டத்தில் 01 ஆவது இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற மன்னார் கட்டையடம்பன் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்...
இனவிடுதலைக்கு தம்மை தியாகம் செய்த தியாகிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்
மன்னார் மாவட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள், யுத்தத்தில் பிள்ளைகளை இழந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள், ஏனைய போராட்டக் குழுக்களில் இருந்து உயிர் நீத்த போராளிகளின் குடும்பங்கள் ஆகியோருக்கான வடக்கு...
கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் மக்கள்
வவுனியாவிலிருந்து 22 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதி. இங்கு 9 குடும்பங்களை சேர்ந்த 30 உறுப்பினர்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகிறார்கள். உலகம் நாகரீகத்தின் உச்சியை தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில்...
வவுனியா பாரதிபுரத்தைச் சேர்ந்த இளைஞன் சவுதி அரேபியாவில் தற்கொலை
முகநூல் காதல் விவகாரத்தினால் வவுனியா பாரதிபுரத்தினை சேர்ந்த ரவீந்திரகுமார் சதீஸ் என்ற இளைஞன் கடந்த (18.09.2016) சவுதியில் தற்கொலை செய்துள்ளார்.
வவுனியா விநாயகபுரம் பாரதிபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் சதீஸ்(24வயது) என்ற இளைஞன் கடந்த 18மாதங்களுக்கு மேலாக...