வரலாறு காணாத பேரணியாக தமிழ் மக்கள் அணி திரளட்டும்!
அகிம்சை போராட்டம் தமிழ் மக்களுக்கு தெரியாத ஒன்றல்ல. எனினும் அந்த அகிம்சை போராட்டங்களை பேரினவாத ஆட்சியாளர்களுக்கு மதிக்கத் தெரியாமல் போயிற்று.
இதன் அனுபவிப்புத்தான் இன்று இலங்கை ஆட்சியாளர்கள் ஜெனிவாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் பதில் சொல்ல...
முயற்சியால் முன்னால் காலடி எடுத்துவைக்கும் முன்னாள் போராளிகள்
ஒட்டுசுட்டான் கிராமத்தில் 'கரிஸ் எலக்ரோனிக்' எனும் புதிய வியாபார நிலையம் வைத்திய கலாநிதி.சி.சிவமோகன் MP அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இது ஒரு முன்னாள் போராளி ஒருவரின் முயற்சியால் உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம்! தாக்குதலுக்கும், தவறான வார்த்தைப் பிரயோகங்களுக்கும் கடும் கண்டனம்
உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் மீதான தாக்குதலுக்கும் , தவறான வார்த்தைப் பிரயோகங்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியப் பற்றாளரும், வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவருமான எஸ். சஜீவன், மாணவர்களின்...
கிளிநொச்சி பழக்கடை வயோதிப அம்மாக்களின் கண்ணிர்…..
கம்பசில படிக்கிற மகனுக்கு பழங்கள் வித்துத்தான் காசு அனுப்புறன் கண்ணீர் அந்த வயோதிப தாயாரின் கண்ணில்…..
தம்பி வாங்க அண்ண வாங்க ஐயா வாங்க தங்கச்சி வாங்க அக்கா வாங்க…..தொடர்ந்து காலை தொடக்கும் மாலை...
திலீபனின் நினைவுதினம் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு
விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட அரசியல் துறை பொறுப்பாளர் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியில் கடந்த (ஞாயிற்றுக்கிழமை) அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வை,...
பொலிஸ் பாதுகாப்பில் இருந்த சந்தேகக் கைதி தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தை சேர்ந்த நடராஜா ரவிசந்திரன் வயது 28 என்ற இளைஞன் புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் புஸ்ஸல்லாவ வகுகவ்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இறந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த...
கிளிநொச்சியில் வீட்டுத் திட்டப் பணத்தை கேட்ட பயனாளிகள் மீது அதிகாரிகள் தாக்குதல்
அரச வீட்டுத் திட்டப் பணத்தைப் பயனாளிகளிடம் உரிய காலப் பகுதியில் உரிய தொகையை வழங்க மறுத்துள்ளதனைச் சுட்டிக்காட்டிக் கேட்ட வீட்டுத் திட்டப் பயனாளிகளை அடித்துத் தாக்குதல் நடத்தியதுடன் நீ அரசாங்கத்தின் வீட்டுத் திட்டப்...
வனப்பகுதியில் வைத்து சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது
12 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமியின் வீட்டில் கூலிக்கு வேலை செய்துள்ள ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர், சிறுமியுடன் காதல்...
சீலாமுனை இளைஞர் படுகொலை – சந்தேகநபருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு சீலாமுனைப்பகுதியில் சாரதி ஒருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சிவநாதன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமமை மட்டக்களப்பு நகரின் பார் வீதியை அண்டியுள்ள...
விசஊசி தொடர்பில் 3ம் வாரத்தில் 22 முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனை!
விச ஊசி விவகாரம் தொடர்பில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் மூன்றாம் வாரத்தில் 22 பேர் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் மூலம் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட...