பிராந்திய செய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் நடக்கும் மர்மங்கள்! அம்பலப்படுத்தும் சிறைக் கைதி

சமகாலத்தில் இலங்கையில் பெரிதும் பேசப்படும் விடயமாக வெலிக்கடை சிறைச்சாலையின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இரட்டை கொலை குற்றச்சாட்டின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து பின்னர் பிணையில் விடுதலையான சந்தேகநபர் ஒருவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கமைய சில தகவல்கள்...

ஏழு வருடங்களாகியும் நீதியை பெறாத தமிழினம்!-நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா

சொத்துக்கள், சுகங்கள், அங்க அவையங்கள், உயிர்களையும் இழந்து உரிமைக்கான போராட்டமே இழந்துவிட்டது எங்கள் தமிழினம். ஏழவருடங்கள் ஆகியும் நீதியோ நியாயமோ இதுவரை கிடைக்கவில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா...

வர்த்தகரிடம் ஒரு கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஒரு கோடி ரூபா பணத்தை அபகரித்ததாக பொலிஸ் உத்தியோகத்தாகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி பிரதேசத்தில் இரத்தினக்கல் விற்பனை செய்து பெற்றுக்கொண்ட ஒரு கோடி ரூபா பணத்தை, பலவந்தமான முறையில்...

பெற்றோர் தண்டித்தனர் அதனால் வீட்டை விட்டுச் செல்ல தீர்மானித்ததாக பொலிஸாரிடம் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் காணாமல்போனதாக தெரிவிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் வாழைச்சேனையில் வைத்து  (13) அன்று  மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை – மஹிந்தபுர பிரதேசத்தைச் சேர்ந்த அன்புவழிவபுரம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் தரம் நான்கு வகுப்பில் கல்வி...

இந்திய துணைத்தூதுவருடன் திருக்கேதீஸ்வரத்திற்கு விஜயம் மேற்கொண்டார் டெனிஸ்வரன்

இந்திய அரசின் நிதி உதவியுடன் புனரமைக்கப்படும் திருக்கீதீஸ்வர திருத்தலத்தை 12-09-2016 திங்கள் காலை மன்னார் மாவட்டத்திற்கு வருகைதந்த இந்திய துணைத்தூதுவர் நடராஜனுடன் இணைந்து விஜயம் மேற்கொண்ட வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்...

பால் பவுசர் விபத்து – கித்துல்கலை ஆற்றில் பால் வெள்ளம்

அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கித்துல்கலை பகுதியில் பால் ஏற்றிச்சென்ற பவுசர் லொறியென்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். கித்துல்கலை கலுபோத்தென்ன பகுதியிலே 13.09.2016 மதியம் 1 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது. அட்டனிலிருந்து கேகாலை நோக்கி...

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் அருகல் மடம்...

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் அருகல் மடம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக...

“நண்பனின் தேவை ” இலவச கணினிப்பயிற்சி நெறி மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாளம்பன் கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நண்பனின் தேவை நற்பணி மன்றத்தினால் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் பின் தங்கிய கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச கணினிப்பயிற்சி நெறி நேற்று மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாளம்பன் கிராமத்தில் ஆரம்பித்து...

வவுனியா, ஓமந்தையில் பெண்களால் அடித்து நொறுக்கப்பட்ட கள்ளுத் தவறணை

  வவுனியா ஓமந்தை நவ்வி கிராமத்தில் கள்ளுத் தவறணை ஒன்று பிரதேச பெண்களால் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா ஓமந்தை பாலமோட்டை கிராம சேவையாளர் பிரிவில் பாடசாலை மற்றும் சமயவழிபாட்டுத்...

காத்­தான்­குடி வீடு ஒன்றில் கொள்­ளை­யி­டப்­பட்ட 20 பவுண் நகைகள் 13 தினங்­களின் பின்னர் குறித்த வீட்­டுக்கு அருகில் குப்­பையில்….

காத்­தான்­குடி வீடு ஒன்றில் கொள்­ளை­யி­டப்­பட்ட 20 பவுண் நகைகள் 13 தினங்­களின் பின்னர் குறித்த வீட்­டுக்கு அருகில் குப்­பையில் வீசப்­பட்ட நிலையில் மீட்­கப்­பட்­டன. காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள புதிய காத்­தான்­குடி, பரீட் நகர் பகு­தியில்...