கிளிநொச்சியில் இடம்பெற்ற 150 வருட பொலீஸ் தின நிகழ்வுகள்
மைக்கில் காந்தன்
1866 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை பொலீஸ் பிரிவின் 150 வருட நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியிலும் இடம்பெற்றது.
கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பொலீஸ் திணைக்களத்தின் 150 வருடத்தை முன்னிட்டு...
வவுனியாவில் 150 வது பொலிஸ் பூர்த்தி நிகழ்வு!!!
மைக்கில் காந்தன்
'சட்டமும் ஒழுங்கும் தாய்நாட்டின் உயிர் மூச்சு' எனும் தொனிப்பொருளில் இலங்கை பொலிஸ் திணைக்களகத்தின் 150 வது பொலிஸ் தினம் இன்று 03-09-2016 சனிக்கிழமை வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது...
தலைமன்னார் படப்பிடி பகுதியில் வைத்து 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் ஒருவர்...
தலைமன்னார் படப்பிடி பகுதியில் சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளை தன்வசம் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை இன்று சனிக்கிழமை காலை கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள்...
கொடுக்குளாய் – இயக்கச்சி இணைப்பு வீதி நாளை திறப்பு
கொடுக்குளாய் – இயக்கச்சி இணைப்புப்பாதை திறப்பு விழா நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஆழியவளை கிராம அலுவலர் வல்லிபுரம் தவராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், யாழ். அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம...
பாடசாலை சென்ற மாணவி மாமனாருடன் மாயம்!
பொகவந்தலாவ - ரானிகாடு தோட்டத்தில் 14 வயது மாணவி ஒருவரை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்ற மாமனாரும் குறித்த மாணவியும் தலைமறைவாகியுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று...
சவுதியிலிருந்து சவப்பெட்டியில் வந்த ஆபத்தான வைரஸ்! இலங்கையை நிர்மூலமாக்குமா?
சவுதி அரேபியாவில் உயிரிழந்த நிலையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சடலம் தொடர்பில் மர்மம் நிலவுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சவுதியில் சாரதியாக பணியாற்றிய நிலையில் திடீரென உயிரிழந்த இலங்கையர், நாட்டுக்கு சடலமாக கொண்டு வரப்பட்டுள்ளார்....
புனர்வாழ்வு பெற்றவர்களுக்கான இலவச கண் சிகிச்சை!
புனர்வாழ்வு பெற்றவர்கள் மற்றும் பொது மக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் எதிர்வரும் 07ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் 500 மூக்குக்கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி...
தீர்வு கிடைக்காவிடின் தீக்குளிப்போம்! பான் கீ மூனின் வருகையை எதிர்பார்த்திருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்
காணாமல் போனோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் மீள்குடியேற்றப்படாத மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து யாழ்ப்பாணத்தில் வரலாறு காணாத அளவிற்கு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டமானது இன்று பிற்பகல் 12...
இரண்டு மணிநேரம் நீதிமன்ற சிறைச்சாலையில் இருந்தவருக்கு வந்த நிலை!
முல்லைத்தீவை சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் கடையை சுகாதாரப் பிரிவினர் திடீரென பரிசோதித்த நிலையில் காலாவதியாகிய உணவுப் பொருள் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த வர்த்தகர் முல்லைத்தீவு நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
காலாவதியான பொருளை...