பிராந்திய செய்திகள்

அமைச்சர் டெனிஸ்வரனால் வன்னீஸ்வரம் இசைக்குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது

முல்லை மாவட்ட கலைஞர்களை ஒன்றிணைத்து கனடா மறுவாழ்வு அமைப்பின் அனுசரணையோடு, புதிய பீனிக்ஸ் முல்லைத்தீவு மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வன்னீஸ்வரம் இசைக்குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்...

1038 ஆசிரியர் நியமனத்தில் தமிழ் ஆசிரியர்கள் 103 மாத்திரம் வழங்கியது பிழையானது – கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன்

1038 ஆசிரியர்கள் நியமனத்தில் வெறும் 103 பேரே தமிழ்மொழி மூலம் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது மனவருத்தத்திற்குறிய விடயம் ஒன்றாகும். இதனை அதிகரிப்பதற்கு; விசேட வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக ஏற்படுத்துமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி...

நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் தேவஸ்தானத்தின் கொடியேற்றம்

கல்முனை - நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் தேவஸ்தானம் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் சிவாகம கலாநிதி ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில்...

மாகாண சபை உறுப்பினர் தொப்பி பிரட்டி அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து போராட்டம்

  வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ் முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இன்றைய தினம் சனிக்கிழமை(27)  காலை 9 மணியளவில்  முஸ்லீம் மக்கள் செறிந்து...

கிழக்கு மாகாண நுண்கலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்காக கோரப்பட்ட விண்ணப்பத்தில் தமிழ்மொழிமூல பட்டதாரி மாணவர்கள் புறக்கணிப்பு

  கிழக்கு மாகாண கஷ்ட பிரதேச பாடசாலை ஆசிரியர்கள் வெற்றிடத்தைப் பூரணப்படுத்தும் நோக்குடன் கிழக்கு மாகாண சபையினால்  வெளியிடப்பட்ட நுண்கலை பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமண விண்ணப்ப சுற்று நிருபத்தில் நடனம், நாடகம், சங்கீதம், சித்திரம்...

விசஊசி விபகாரத்தில் விடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்களும் இன்று முதளைக்கண்நீர் வடிக்கிறார்கள்

  முன்னாள் போராளிகளை சர்வதேசத்தின் உதவியுடன் பரிசோதனைசெய்யவேண்டும் என்னும் பிரேரணை கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினரும் கோவிந்தன் கருணாகரமினால் நேற்று முன்மொழியப்பட்ட பிரேரணையே இவ்வாறு...

19 வயது கர்ப்பிணிப்பெண் சடலமாக மீட்பு!

திருகோணமலை - சிங்கப்புரப்பகுதியில் 19 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப்பெண் ஒருவரின் சடலத்தை இன்று மீட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட பெண் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் சடலம் ஒன்று...

கிளிநொச்சியில் தருமபுரம் பகுதியில் கோழி திருடிய இராணுவ சிப்பாய் ஒருவர் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் இரவு வேளையில் காணி ஒன்றுக்குள் புகுந்து வீட்டில் வளர்த்த கோழி ஒன்றை திருடிய குற்றத்திற்காக இராணுவ சிப்பாய் ஒருவர் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 3000 ரூபாய்...

கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்புக்காகச் சென்ற தனது மகனை தேடியலையும் தாய்….

மத்திய கிழக்கிலுள்ள கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்புக்காகச் சென்ற தனது மகன் பேரானந்தம் செந்தூரன் (வயது 22) கடந்த ஆறு மாதங்களாக தொடர்பற்ற நிலையில் காணாமல் போயிருப்பதாக அவரது தாய் கொழும்பிலுள்ள வெளிநாட்டு...

விடுதலைப்புலிகள் மறைத்துவைத்த ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு.!

  ஓமந்தை பாலமோட்டை பிரதேசத்தில் யுத்த காலத்தின் போது விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக கருதப்படும் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை தோண்டியபோதே எல்.எம்.ஜி மற்றும் எம்.ஜி ரக 30...