பிராந்திய செய்திகள்

எட்டு பேர் குளவி கொட்டுக்கு இழக்காகி வைத்தியசாலையில்..

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சென்ஜோன்டிலரி தோட்டத்தில் 8 பேர் குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர் தேயிலை மலையில் 09.08.2016 செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில்  கொழுந்துபரித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் பாதிக்கப்பட்டவர்கள் பொகவந்தலா வைத்திய சாலையில்...

நோர்வூட்டில் அமைச்சர் திகாம்பரத்தின் விளம்பர பலகை சேதம்

நோர்வூட் நகர விளையாட்டு  மைதானத்தின் முன்னால் காட்சிபடுத்தப்பட்டிருந்த அமைச்சர் பி.திகாம்பரம் அவர்களின் விளம்பர பலகை இனம் தெரியாதோரால் 09.08.2016 இரவு  அல்லது அதிகாலை வேலையில் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் இதேவேலை...

சத்தப்பந்து கிரிக்கட் போட்டி – விழிப்புலன் பாதிக்கப்பட்டோரின் புதிய முயற்சி

கண் பார்வை அற்றோர் கிரிக்கட் விளையாடுகின்றார்கள் என்றால் அது நம்புவது கடினம். ஆனால் அவ்வாறானதொரு புதிய முயற்சியை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு எங்கிலும் வாழும் தமிழ் மாற்றுத் திறனாளிகள் முன்னெடுக்கின்றார்கள். ஓசை...

புத்தளம்> காலி சீமெந்து தொழிற்சாலைகளில் புதிய முதலீடுகளை செய்ய தாய்லாந்து விருப்பம்….

புத்தளம் மற்றும் காலி சீமெந்து தொழிற்சாலைகளில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு தாய்லாந்தின் முக்கிய சீமெந்து உற்பத்தி நிறுவனமான சியாம் சிட்டி நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. அதன் தலைமை நிறைவேற்று அதிகாரி Siva Mahasandana அவர்கள் உள்ளிட்ட...

சர்ச்சைக்குரிய கீரிமலை இறங்குதுறை விடயத்தில் உரிய தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா

  கீரிமலை நகுலேஸ்வரம் கோவிலுக்கு அண்மையான வளாகத்தில் இறங்குதுறை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில் நிலைமைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்ந்தறிந்து...

இளம் பெண் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு தவறுதலாக வந்த அழைப்பினால் அப் பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய நிலைமை.

இளம் பெண் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு தவறுதலாக வந்த அழைப்பினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த காதல் அந்த இளம்பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளியுள்ளது. இளைஞர் ஒருவரிடமிருந்த வந்த மிஸ்ட் கோலினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த தொலைபேசி காதலில்...

கூட்டமைப்பின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத விசமிகளின் செயற்பாடு த.மு.கூட்டணியின் கட்டவுட் சேதம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத விசமிகளின் செயற்பாட்டினால்  கொட்டகலை நகரல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாரிய கட்டவுட்  சேதமாக்கப்படுள்ளதாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இராஜமாணிக்கம் தெரிவித்தார். திம்புளை பத்தனை...

யுத்தம் ஓய்ந்து தங்களது வீடுகளில் இருந்து வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு தலைப்பட்டுள்ள மக்களுக்கு மீண்டும் வனஜீவராஜிகளில் இருந்தும் தம்மை...

மட்டக்களப்பு மாவட்டம், வனாந்தரங்களையும், மலைசாரல்களையும், கடல்வெளிகளையும், ஆறுகளையும் கொண்டமைந்த ஒரு பிரதேசமாகும். இம்மாவட்டத்தில் அதிகளவான பகுதி காடும், வயல்வெளிகளையும் சார்ந்ததாக அமையப்பெற்றுள்ளது. இங்கு வாழ்கின்றவர்களில் நகர்புறத்தினை அண்டிய மக்கள் அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், திணைக்களங்களில்...

விபத்து மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில்மட்டக்களப்பில் விஷேட நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் விபத்து மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் சிவில் பாதுகாப்பு குழுக்களுடன் இணைந்து விரைவில் விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜாயக்கொட ஆராய்ச்சி இதனை...

ஹரிஷ்ணவி படுகொலை செய்யப்பட்டு ஆறு மாதங்களாகிவிட்டன. இன்று வரையிலும் நீதி கிடைக்கவில்லை.

எனது மகள் ஹரிஷ்ணவி படுகொலை செய்யப்பட்டு ஆறு மாதங்களாகிவிட்டன. எனினும் இன்று வரையிலும் நீதிகிடைக்கவில்லை. எனவே, எனது மகளின் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட வேண்டும் என ஹரிஷ்ணவியின் தாய் கோரிக்கை...