பிராந்திய செய்திகள்

ஊடாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆற்றல் உள்ள இளைஞர்களை தெரிவுசெய்யும் நேர்முகத்தேர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இளைஞர்கழகங்கள் ஊடாக அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆற்றல் உள்ள இளைஞர்களை தெரிவுசெய்யும் நேர்முகத்தேர்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கழகங்கள் ஊடாக அபிவிருத்தியை நோக்காக கொண்டு இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்கீழ்...

விடுதலைப்புலிகள் விதைத்துள்ளார்களே தவிர அழித்துவிடவில்லை!-பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்

தமிழ் மக்களுக்கு 1948இல் இருந்து இலங்கை அரசினால் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அதை எதிர்த்து போராடிய வீரர்களின் தியாகங்களையும் விடுதலைப்புலிகளின் வெற்றிச் சமர்களையும் தமது உன்னத படைப்புக்களினால் உலகிற்கு எடுத்துக்காட்டியவர்கள் கலைஞர்கள் என...

காலி, மல்ஹறுஸ் ஸுல்ஹிய்யா மத்திய கல்லூரியின் புதிய தொழில்நுட்ப பீடத்தினை ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்…..

காலி, மல்ஹறுஸ் ஸுல்ஹிய்யா மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப பீடத்தினை இன்று (08) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார். அறிவை மையமாக கொண்ட அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்காக ஆரம்ப பாடசாலைகள்...

அத்துமீறிய குடியேற்றங்களை வேடிக்கை பார்க்கும் அரசு! – கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜாசிங்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் அத்துமீறிய குடியேற்றத்தை தடுக்க பலர் ஆர்வம் காட்டவில்லை என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜாசிங்கம் தெரிவித்தார். செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்திற்குப்பட்ட வந்தாறுமூலை வேக்கவூஸ் வீதி புனரமைப்பு...

அரியாலை புங்கன்குளம் பகுதியில் விபத்து

அரியாலை புங்கங்குள சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இவ் விபத்தில் விபத்துக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் சாரதியிடம் விபத்து தொடர்பில் விசாரணை இடம்பெறுகிறது.

விடுதலை புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ரரின் மீது பயங்கரவாத  தடை சட்டத்தின் கீழ் வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்.

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்றுவவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு இணங்க, இந்த மாதம் 10ம்...

துன்பப்பட்ட மக்கள்தான் தொடர்ந்தும் துன்பத்தில்!

தட்டுவன்கொட்டிக் கிராம மக்கள் தரித்து நின்று போக்குவரத்துச் செய்வதற்கு நிழல்குடை அமைக்கப்படாதமையால் அப்பகுதிப் பயணிகள் நடு வெய்யிலில் பேருந்துக்காகக் காத்து நின்று துன்பப்படுகின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனையிறவு தட்டுவன்கொட்டிக் கிராமம் ஏ-9 வீதியிலிருந்து 6...

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல தடவைகள் அரசாங்கத்தால் எமக்கு உறுதிமொழி வழங்கப்பட்ட போதும் , பல மாதங்கள்...

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது,அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்ற விடயங்கள் மிகத் தெளிவாகக்கூறப்பட்டுள்ள நிலையில் அதனைச் செய்வதாக அரசாங்கம் சர்வதேசத்திற்குஉறுதியளித்துள்ள போதும் இன்றும் அரசாங்கம் தனது...

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய வழக்கு விசாரணை 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.

யாழ்.புங்குடுதீவு மாணவி சி.வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு அடுத்த தவணையில் பரிசீலணைக்கு எடுத்து கொள்ளப்படும் என ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் வை.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். மாணவி வித்தியா...

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மழலைகளின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் ..

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மழலைகளின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சொலை சிறுமிகள் இல்லத்தின் மீது கடந்த 2006 ஆகஸ்ட் 14ஆம் திகதியன்று இலங்கை விமானப்படையினர்...