3 முக்கிய வழக்குகள் 10ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றத்தில் நடைபெறும்-இளஞ்செழியன்
வித்தியா வன்புணர்வுக் கொலை வழக்கின் விளக்கமறியல், யாழ் தாதியர் வேலைநிறுத்தப் போராட்டத் தடையுத்தரவு உள்ளிட்ட 3 முக்கிய வழக்குகள் 10ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றத்தில் நடைபெறும்
வித்தியா வல்லுறவு கொலை வழக்கின் விளக்கமறியல் தொடர்பான...
இலங்கைப் பணிப்பெண் குவைத்தில் மரணம்
குவைத்துக்கு வீட்டுப்பணிப்பெண் ணாக தொழிலுக்கு சென்று அங்கு மரணமடைந்த இலங்கை பெண்தொடர்பில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தினால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சு...
உயர் தர பரீட்சைக்கு சென்ற மாணவிக்கு வீதியில் நடந்த விபரீதம்…
அம்பாறை பிரதேசத்தில் உயர் தர பரீட்சை நிறைவடைந்து வீட்டுக்கு செல்லும் வழியில் பாடசாலை மாணவியொருவர் கடத்திச்செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் வந்த சிலர் இவ்வாறு பலவந்தமாக குறித்த மாணவியை கடத்தி சென்றுள்ள நிலையில் ,பின்னர் மாணவி...
மட்.மாவட்ட செயலக புதிய கட்டடத்தின் வேலைகள் ஆகஸ்ட் நடுப்பகுதியில் ஆரம்பம்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கட்டத்துக்கான முதல் கட்டட வேலைகள் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் 250 மில்லியன் செலவில் மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தினை...
குழந்தையை தொலைத்த தாய் – கண்டுபிடித்துக் கொடுத்த பொலிஸார்
கடந்த மாதம் 8ஆம் திகதி தனது 10 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளதாக குறித்த குழந்தையின் தாய் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை...
தாஜூடீன் கொலை தொடர்பில் ஜனாதிபதி செயலக தொலைபேசி அழைப்புக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளன:-
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் ஜனாதிபதி செயலக தொலைபேசி அழைப்புக்கள் குறித்த விடயங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளன.
கொலை இடம்பெற்ற தினத்தில் நாரஹேன்பிட்டி காவல் நிலையப்பொறுப்பதிகாரிக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட...
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குத் தொல்லையாகும் ஒலிபெருக்கியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை:
நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருக்கின்ற சூழ்நிலையில் மாணவர்ளுக்குத் தொல்லை கொடுத்து வருகின்ற ஆலயங்கள் கோவில்களின் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு யாழ்...
குமாரபுரம் கொலை வழக்கு மேன்முறையீடு சாத்தியமா? பி.மாணிக்கவாசகம்:-
குமாரபுரம் கொலை வழக்கின் தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது ஊடகங்கள் அதற்கு மிகுந்த முக்கியத்துவம்...
பாதுகாப்பற்ற ரயில் கடவை கண்காணிப்பாளர்களின் போராட்டம் நிறைவு:
பாதுகாப்பற்ற ரயில் கடவை கண்காணிப்பாளர்களின் போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு கோரி பாதுகாப்பற்ற ரயில் கடவை கண்காணிப்பாளர்கள் நான்கு நாட்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
அவர்களின்...
மட்டக்களப்பு ஓட்டமாவடி வலய கல்வி அலுவலக பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும்...
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஓட்டமாவடி வலய கல்வி அலுவலக பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவிகள் வயிற்றுவலி மற்றும் சிறுநீர் சிவப்பு நிறத்தில் போவது...