பிராந்திய செய்திகள்

மனைவியை வேறு ஒருவரைக்கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணவருக்கு சிறைத்தண்டனை

மனைவியை வேறு ஒர் நபரைக் கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கணவர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. சட்ட ரீதியாக திருமணம் செய்துகொண்ட மனைவியை, தனது எதிரிலேயே வேறு ஒருவரைக் கொண்டு கடுமையான பாலியல்...

விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த சுதந்திரம் இப்போது இல்லை!

 இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாகவேண்டுமானால் தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம், காணாமல் போனவர்களுடைய பிரச்சினைகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அதனை செய்யாமல் நல்லிணக்கம் தொடர்பாக வார்த்தைகளால் ஒன்றையும் செய்ய இயலாது. செயற்பாடே...

லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ மாமாங்கேஸ்வரர் தேர்த் திருவிழா 

ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய  தேர் திருவிழா இன்று  சிறப்பாக இடம்பெற்றதுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதை படங்களில் காணலாம்.

15 வயது யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞன் கைது!

திருமணம் செய்யும் வயது பூர்த்தியாகாத இளம் யுவதியை கர்ப்பமாக்கிய இளைஞர் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆராச்சிக்கட்டு- ஆடிப்பல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட ரீதியாக திருமணம்...

விடுவிக்கப்படாத ஆலயங்களிலும் ஆடி அமாவாசை விரதத்தை அனுஷ்டிக்க கோரிக்கை

இந்துக்கள் தங்களின் புனித ஆடி அமாவாசை விரத நாளன்று கீரிமலையின் புனித இடங்களில் வழிபட அனுமதிக்குமாறு சைவ மகாசபை கோரிக்கை விடுத்துள்ளது. சைவ மகாசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வெளியிடப்பட்டுள்ள...

முல்லைதீவில் திருமணமாகி பத்து வருட காத்திருப்பில் ஒரே சூழலில் மூன்று குழந்தைகள்!!

வவுனியா அரச பொது மருத்துவனையில் பெண் ஒருவருக்கு ஒரே சூழில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவம் நடைபெற்றிருப்பதாக மருத்துவமனையின் பணிப்பாளர் கே.அகிலேந்திரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரம் சிவநகரைச் சேர்ந்த ரமேஸ்குமார்...

புலம்பெயர் உறவின் பங்களிப்பில் பதினொரு குடும்பங்களுக்கு சிறியளவிலான வாழ்வாதார உதவிகள்

புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து அன்பர் ஒருவரின் பங்களிப்பில் பதினொரு குடும்பங்களுக்கு தற்காலிக வாழ்வுடைமை உதவுபொருட்கள் அண்மையில் வழங்கப்பட்டுள்ளன. குறித்த உதவிகளானவை கடந்த 2016.07.27ஆம் நாளன்று ரவிகரன் அவர்களின் மக்கள் தொடர்பகத்தில் வைத்து வழங்கப்பட்டன. இவ்வுதவித்திட்டத்தில் அகப்பை...

கிளிநொச்சியில் கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களது அபிவிருத்திக்காக 2 மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கிவைப்பு…

கிளிநொச்சியில் கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களது அபிவிருத்திக்காக 2 மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கிவைப்பு... வடக்கு மாகாண, மாகாண அபிவிருத்தி நன்கொடை 2016 (PSDG ) கீழ் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சால்,...

பொகவந்தலாவ நகரில் பழுதடைந்த 75 கிலோ மீன்கள்

பொகவந்தலாவ நகரில் லொறியொன்றில் விற்பனை செய்துகொண்டிருந்த பழுதடைந்த 75 கிலோ மீன்கள் 29-7- 2016 வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பகுதி பிரதேச பொது சுகாதார பரிசோதகர் பி.கே.வசந்த அர்களினால் நடத்தப்பட்ட திடீர் பரிசோதனையின்போது கைப்பற்றப்பட்டது. கைப்பற்றிய அனைத்தையும் அழித்ததோடு ஐஸ்...

பெண் ஓட்டிய முச்சகரவண்டி விபத்து பயணித்த பெண் உட்பட குழந்தை ஒன்றும் சிறு காயத்துடன் தெய்வீகமாக தப்பினர்

இரட்டைபாதை பிரதேசத்திற்கு உட்பட்ட நீவ்பீகொக் தோட்டத்தில் தொரகல பிரதேசத்தில் இருந்து இரட்டைபாதை நகரை நோக்கி சென்ற பெண் ஒருவரால் செலுத்தபட்ட முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விழகி பழத்த சேதத்திற்கு உள்ளாகி...