பளையில் கடைக்குள் புகுந்தது லொறி!! ஒருவர் படுகாயம்
பளை புதுக்காட்டுச் சந்தியில் கடைக்குள் புகுந்தது லொறி!! ஒருவர் படுகாயம் (photos) சற்றுமுன்னர் பளை புதுக்காட்டுச்சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்ற பாரவூர்தி ஒன்று வீதியைவிட்டு...
தென்னிலங்கை நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்களை முடியாத நிலையில் மக்கள் தொல்லை கொடுக்கும் நிதி நிறுவனங்கள்.அறவீடு செய்வதற்கு இரவு...
தென்னிலங்கை நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்களை அறவீடு செய்வதற்கு இரவு 12 மணி வரையும் வீடுகளில் காத்திருப்பதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) மாலை 7 மணியளவில்...
இலங்கையில் முதலையினால் துண்டாடப்பட்ட நபரொருவர்
முதலையினால் துண்டாடப்பட்ட சரத்: 30 வருடங்களாக ஆற்றில் குளிக்கும் பழக்கம் கொண்டவர்
நில்வள கங்கையின் , கிளை ஆறான கிரமஹாரவில் நீராடச் சென்ற நபரொருவர் முதலைக்கு இரையாகியுள்ளார்.
சரத் என்ற அந்நபரின் உடலை முதலையொன்று கடித்து...
யாழ்.பல்கலை கிளிநொச்சி வளாகத்தில் இன்று கண்டனப் பேரணி
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கை நடைமுறைப்படுத்தாமல் உள்ளதைக் கண்டித்து, அனைத்து பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கின்றது.
நாடளாவிய ரீதியிலான வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி...
அதிக பயன்தரவல்ல பனைகள்பற்றி ஆய்வாளர்கள் அதிகம் கண்டுகொள்வதாக இல்லை பொ.ஐங்கரநேசன் விசனம்
வடக்கில் ஏனைய மரங்களைவிடப் பனை மரங்களே அதிகம். மற்றெல்லா மரங்களையும் விட அதிக பயன்தரக்கூடியவையும் பனைகள்தான். ஆனால், அரிய வளமான பனைகள்பற்றி ஆய்வாளர்கள் அதிகம் கண்டுகொள்வதாக இல்லை என்று வடக்கு விவசாய அமைச்சர்...
கொடியயுத்தம் கடின உழைப்பாளிகளான தமிழரை கையேந்தும் நிலைக்கு தள்ளியது- சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்
நாட்டில் ஏற்பட்ட கொடிய யுத்தமும் அதனால் ஏற்பட்ட இடம்பெயர்வுகளும் எமது சமூகத்தை மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளியுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில்...
கொழும்பில் மீண்டும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
கொழும்பில் மீண்டும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமானது இன்று ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதி வரை இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைபெறும் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர்...
மட்டக்களப்பில் கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லொறி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
நாவிதன் வெளி 15ம் கொலனியில் தயாபரன் கெமிக்கல் ஸ்ரோர் உரிமையாளரின் லொறிஇன்று அதிகாலை 3.30 மணியளவில் எரியூட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது.
வழமைபோன்று தொழிலை முடித்துவிட்டு அவரது கடைக்கு...
இளம் யுவதி துஷ்பிரயோகம்! குடும்பஸ்தர் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா மொடர்ன் பாம் வீட்டுத்திட்ட பகுதியில் இளம் யுவதி ஒருவர் பாலியல்துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு...
மீண்டும் மாடுகளை சுடத் தொடங்கிவிட்டார்கள்
மட்டக்களப்பு எல்லையில் மேய்கின்ற எங்களின் மாடுகளை மீண்டும் சுடத்தொடங்கிவிட்டார்கள் என பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஏறாவூர் பற்று பிரதேச பண்ணையாளர்கள் தங்களது ஆதங்கங்களை ஊடகத்திற்கு கருத்துதெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினர்.
மட்டக்களப்பு எல்லைப் பிரதேசமான மயிலத்தமடு மாதவணை...