பிராந்திய செய்திகள்

வட மாகாண சபையின் வாலாக செயற்பட தயாரில்லை! – ரிஷாத் பதியுதீன்

மீள்குடியேற்றச் செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலான வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளை நாம் பொறுத்துக்கொண்டு, அதன் வாலாக இருக்கப் போவதில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள...

இறந்த மகனின் முகத்தைகூட காட்டாத வவுனியா வைத்தியசாலை…

  கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்த வவுனியா மதகுவைத்த குளத்தை சேர்ந்த பாடசாலை சிறுவன் மனிது நிம்சரவின் உடல் பிணவறை குளிரூட்டியில் வைக்காத காரணத்தால் உடல் பழுதடைந்ததாக பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 20-07-2016 கிணற்றில் வீழ்ந்து...

பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம்: நீதிபதி இளஞ்செழியன்

  பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை எனவும், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமெனவும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச் சமூகத்தினரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விமான்களை...

முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த லொத்தர் சபை

  புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேசிய அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய அபிருத்தி லொத்தர் சபையின் வடமாகாண லொத்தர் விற்பனையை மேம்படுத்தும் நிமித்தம் புனர்வாழ்வளிக்கப்பட்ட...

மட்டக்களப்பில் பச்சிளங்குழந்தை உட்பட மூவர் படுகொலை ! நடந்தது என்ன ? முழு விபரம்

  மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில், பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கோடரியால் கொத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால், அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. காக்காச்சிவெட்டை 1ஆம் வட்டாரம், பாடசாலை வீதியிலுள்ள...

யாழ்.பல்கலை விவகாரம்! பொலிஸ், இராணுவப் பாதுகாப்பு, நிலைமையை மோசமாக்கும்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவர்களின் பெற்றோர்களுக்கு அன்பு வணக்கம். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் - சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதென்று முடிவு செய்யப்பட்டது. இந்...

பொறுப்பற்ற தன்மையால் முதியவர் உயிரிழப்பு! யாழில் சம்பவம்

யாழ். இணுவில் பகுதியில் பாதசாரிகள் கடவையில் வைத்து மோட்டார் சைக்கிளில் மோதுண்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் முதியவரை மோதிய மோட்டார் சைக்கிள் சாரதியை பொலிஸார் காப்பாற்ற முயற்சிப்பதாக உறவினர்கள் குற்றம்...

யாழ். பல்கலை.க்கு இன்னமும் சிங்கள மாணவர்கள் செல்லவில்லை: பௌத்த மாணவர் சங்கம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு சிங்கள மாணவர்கள் இன்னமும் செல்லவில்லை என சிங்கள பௌத்த மாணவர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிய போதிலும் சிங்கள மாணவர்கள் எவரும்...

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் முதல்நாள் நிகழ்வு

வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது. 1916 ஆம் ஆண்டு சிறிய கொட்டகையில் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை இன்று பல மாணவர்களை கொண்டு...

சிறையில் பலியான நிமலரூபனின் தந்தை காலமானார்

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவமொன்றின் போது தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த அரசியல் கைதி நிமலரூபனின் தந்தை கணேசன் (வயது 73) நேற்று காலமானார். வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறைக்காவலர்களை பணயமாக வைத்து போராட்டம் நடத்தியதாக விசேட...