பிராந்திய செய்திகள்

தமிழ் தின போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவி

2016ம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் தின போட்டியில் தனி இசைப்போட்டியில் மட்டக்களப்பு மாணவி முதலிடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். மட். வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தரப் பாடசாலை மாணவி சிவநாதன் சிவஸ்சியா முதல்...

கொக்காவில் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் இளம் தம்பத்தியர்கள் பலி

  -வவுனியா யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இளம் தம்பதியர்கள் இருவர் உயிரிழந்தள்ளதோடு,குழந்மை ஒன்று படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில்...

தமிழ் அரசியல் கைதி நிமலரூபனுக்கு நீதி வேண்டி கடந்த நான்கு வருடங்களாக போராடி வந்த நிலையிலேயே அவரது தந்தையார்...

  வவுனியா சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் தந்தை கணேசன் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஞாயிற்குக்...

மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை

  மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் பச்சிளங்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்டவரின் கணவன் கைது செய்யப்பட்டிருப்பதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை...

தாதியர் பயிற்சியை முடித்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைப்பு

  வவுனியா அபிஷா தனியார் வைத்தியசாலையில் தாதியர் பயிற்சிகளை முடித்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் 22.07.2016 அன்று அபிஷா வைத்தியசாலையின் நிர்வாக பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது

580 பயனாளிகளுக்கு கூரைத்தகடுகள் வழங்கும் நிகழ்வு

  580 பயனாளிகளுக்கு கூரைத்தகடுகள் நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் நுவரெலிய பிரதேச பயனாளிகளுக்கு மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் கூரைத்தகடுகளை பகிர்ந்தளித்தார் நுவரெலியா மாவட்ட பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி...

நுவரெலியா கல்வி வலய பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள்

    நுவரெலியா கல்வி வலய பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாகவும் மத்திய மாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட அதிபர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியில் இடம்பெற்றபோது மத்திய மாகாண விவசாய இந்து கலாச்சார...

கொக்கிளாயில் வாடி அமைக்கும் பணியில் தமிழ் மீனவர்கள்.

  மீனவர்களின் அழைப்பின் பேரில் வாடி அமைக்கும் இடத்திற்கு ரவிகரன் அவர்கள் உடன் சென்று அம்மீனவர்களுடன் கலந்துரையாடினார். கடந்த 2016.07.18 ஆம்திகதி கொக்கிளாயில் தமிழ் மீனவர்களுக்கான இறங்கு துறையாக தீர்மானிக்கப்பட்ட இடத்தில் வாடி...

வட மாகாணத்தில் தொடரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை தீவிரப்படுத்த சதி; விசேட செயலணி

  வட மாகாணத்தில் தொடரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தீவிரப் படுத்தும் நோக்கிலேயே வட மாகாணத்திற்கென விசேட அதிகாரங்களைக் கொண்ட மீள்குடியேற்ற செயலணியை உருவாக்கியுள்ளதாக வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். வட...

சொந்த நிலங்களை மீட்கும் பணியிலிருந்து ஓயமாட்டேன் – சீ.வி

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் நான் அதிக அக்கறை கொண்டுள்ளேன். எனினும் நாம் வழங்கிய கால எல்லைக்குள் மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற முடியாமை கவலையளிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி...