ஹட்டன் கல்வி வலயம் பின்னோயா ஆரம்ப பபாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 13 பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது
ஹட்டன் கல்வி வலயம் பின்னோயா ஆரம்ப பபாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 13 பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது
அதிபர் வேல்முருகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மத்தியமாகாணசபை உறுப்பினர் ணபதி கணகராஜ் மற்றும் ஹட்டன்...
துஸ்பிரயோக முயற்சி முறியடிப்பு முதியவர் கைது
6 வ யதுடைய பாடசாலை சிறுமிகள் இருவரை துஸ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்த முதியவரொருவரை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்
12 திகதி நோட்டன் ஒஸ்போன் பிரதேசத்திலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது
சம்பவம் தொடர்பில் தெரீயவருகையில் நோட்டன் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் 12...
பொலிஸ் நிலையத்திற்குள் தற்கொலைக்கு முயன்ற நபர்
அம்பலாந்தொட்ட பொலிஸ் நிலைய சிறையில் சுருக்கிட்டு கொண்ட நபரொருவர், ஆபத்தான நிலையில் ஹம்பாந்தொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக குறித்த சந்தேக நபர் நேற்று அம்பலாந்தொட்ட பொலிஸார்...
துறைநீலாவணையில் தகவல் சேகரிக்கச் சென்ற உத்தியோகத்தர் மீது தாக்குதல்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் கடமையில் ஈடுபட்டிருந்த சமுர்த்தி உத்தியோகத்தரை மூவர் இணைந்து தாக்கியதில், குறித்த உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் தம்பிப்பிள்ளை விநாயகமூர்த்தி, சக உத்தியோகத்தர்களுடன்...
2015ஆம் ஆண்டில் அதிவேகப் பாதைகளில் அதிக விபத்துக்கள்
2015ஆம் ஆண்டின் தெற்கு அதிவேகப் பாதை மற்றும் கட்டுநாயக்க அதிவேகப் பாதை ஆகியவற்றில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் அது சம்பந்தமான அறிக்கையை இலங்கை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தெற்கு அதிவேகப் பாதையில் மாத்திரம்...
பேரூந்தில் ஏற முற்பட்ட நபர் தவறி விழுந்து மரணம்
கடுவெல, ஹங்வெல்ல பிரதேசத்தில் பேரூந்தில் ஏறுவதற்கு முற்பட்ட போது, பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி சென்ற தனியார் பேரூந்து ஒன்றிலேயே இந்தச் சம்பவம்...
தலவாக்கலையில் ஆலயம் உடைப்பு – உண்டியல் பணமும் கொள்ளை
தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த உண்டியல் பணம், அம்மன் கழுத்தில் இருந்த தாலி என்பன திருடப்பட்டுள்ளதாக லிந்துலை...
பரிசோதனை வீடமைப்பு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்
வடக்கு- கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் பரிசோதனை வீடமைப்புத் திட்டம் யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சீன நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்தப் பரிசோதனை வீடமைப்புத் திட்டம், மல்லாகத்திலும் வளலாயிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக...
விபத்தை எற்படுத்திய முச்க்கர வண்டி மாயம்
கொழம்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட குயில்வத்த பகுதியில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்
11 திகதி காலை 7 மணியளவில் ஹட்டன் பகுதியிலிருந்து கினிகத்தேன பகுதிக்கு சென்ற...
முஸ்லீம்களின் மீழ்குடியேற்றம் சம்மந்தமாக அன்று கிளிநொச்சியில் பிரபாகரன் தெரிவித்ததை – தமிழ் தேசிய கூட்டமைப்பு
கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்தில் முஸ்லீம் தமிழ் மக்களின் மீழ்குடியேற்றம் பற்றிய விசேட கூட்டம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தலைமையில் இடம் பெற்றது. மேற்படி கூட்டத்தில் பிரதி அவைத் தலைவர் அன்ரனி...