வ/ சின்னபூவரசங்குளம் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி
வ/ விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வித்தியாயலத்தின் அதிபர் திரு.செல்வதேவன் தலைமையில் 05.02.2015 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி...
மூங்கில் தோப்பினால் போக்குவரத்துக்கு பாதிப்பு
இதன் காரணமாக மூங்கில் தோப்பு தீயினால் எரிந்து பிரதான வீதியில் விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டிருந்ததாக அட்டன் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
...
பொலிஸாரை மிரட்டியமை குறித்து ஊடகவியலாளரிடம் விசாரணை
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில், நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து சந்தேகநபர்கள், பொலிஸார் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில், அச்செய்தியுடன் தொடர்புடைய ஊடகவியலாளர், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை...
வட மாகாண மீனவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்
வட மாகாண மீனவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தை வடமாகாண மீனவர் கூட்டுறவுச் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை பொது மீனவர்...
ஓட்டமாவடி பிரதேச செயலாளருக்கு எதிராக போராட்டம்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள் பிரதேச சபை செயலாளருடன் கடமை செய்ய முடியாது என்றும் அவரை இடமாற்றுமாறும் கோரி இன்று பிரதேச சபைக்கு முன்னாள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோறளைப்பற்று பிரதேச...
பூவரசங்குளம் பகுதியில் மரக்கடத்தல் முறியடிப்பு
வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் பொலிஸாரினால் சாளம்பைக்குளம் பகுதியில் வைத்து மூன்று இலட்சம் பெறுமதியான முதுரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது குறித்து பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கருத்து தெரிவிக்கையில், பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து...
தவறான சட்டங்கள் காரணமாகவே தமிழீழ கோரிக்கைக்கு ஆயுதம் ஏந்தினர்: சிறிநேசன்
தவறான சட்டங்கள் காரணமாகவே தமிழீழ கோரிக்கைக்கு ஆயுதம் ஏந்தினர் என மட்டக்களப்பு தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம் நேற்றைய தினம் நாட்டில் பல பகுதியிலும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.அதேவேளை...
அம்பன்பொல பிரதேசத்தில் ரயிலில் மோதி இளைஞர் பலி
அம்பன்பொல, தேக்கவத்தைப் பிரதேசத்தில் நேற்று பகல் 1 மணியளவில் ரயிலில் மோதி ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி வந்த ரயிலிலேயே ,23 வயதான சுரங்க ஜயதிலக என்ற இளைஞர் மோதி பலியாகியுள்ளதாகவும்.பொலிஸ்...
வவுனியா சிறைசலைளிருந்து 14 பேர் விடுதலை
இலங்கையின் 68 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு வவனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் ,ருந்து 14 பேர் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
காலை 9.30 மணியளவில் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி டபிள்யு.ஜி.ஏ. நிரஞ்சன் பெர்ணாந்துவினால் ,க் கைதிகள்...
முல்லைத்தீவு காணாமல் போன உறவுகளினால் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முல்லைத்தீவில் இடம் பெற்றுள்ளது
முல்லைத்தீவு காணமல் போன உறவுகளின் ஏற்பாட்டில் மக்கள் வங்கியிலிருந்து ஆரம்பமாகி மாவட்ட செயலகம் முன்பாக பேரணியாக வந்த மக்கள் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உங்களுக்கு சுதந்திர தினம் எங்களுக்கு கண்ணீர் என அழுது...