பிராந்திய செய்திகள்

மட்டக்களப்பில் பணப்பையை திருடிய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு நகரில் நபர் ஒருவரின் பணத்தை சட்டைப்பையில் இருந்து திருடிய நபர் ஒருவர் மட்டக்களப்பு பொலிஸாரால் கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள நபர் காங்கேசன்துறை பொலிஸ் பயிற்சி நிலையத்தில் பயிற்சிப் பெற்ற...

திருகோணமலை திவிநேகும வங்கி முகாமையாளர் இடமாற்றம் – ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

திருகோணமலை திவிநேகும வங்கியின் சிங்கபுர கிளையின் முகாமையாளரை இடமாற்றம் செய்தமையைக் கண்டித்து அப்பகுதி மக்களால் இன்று காலை திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதியிலிருந்து பதாதைகளை ஏந்தியவாறு நடைபவனியாக...

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளரை மாற்றக்கோரி மாபெரும் கண்டனப் பேரணி

  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளரை மாற்றக்கோரி மாபெரும் கண்டனப் பேரணியொன்று மாங்குளத்தில் இடம் பெற்றுள்ளது.    மாங்குளம் எரிபொருள் நிலையத்தில் ஆரம்பமாகி ஆசிரியர்களினால் இக்கண்டணப்பேரணி வலயக்கல்வி பணிமனை மட்டும் இப் பேரணி செல்லப்பட்டு 17 கோரிக்கைகளை முன் வைத்து...

சம்பூர் சிறுவனின் மரணம் திடீர் திருப்பம்

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் சந்தேகத்தின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளான். சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் (வயது 6) கடந்த...

ஐ.நா.தீர்மானத்தை அமுல்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஹுசைனிடம் கூறுவோம்! மாவை

ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் நேரில் வலியுறுத்துவோமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

முல்லை. இராணுவ முகாம் சிப்பாய் ஒருவர் தற்கொலை!

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்ட முறிப்பு பகுதி இராணுவ முகாமொன்றில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தனக்கு தானே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற...

பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்களுடன் சிங்கப்பூர் பிரஜை கைது

சட்டவிரோதமாக நாட்டிலிருந்து கொண்டு செல்வதற்கு முயற்சிக்கப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களுடன் சிங்கப்பூர் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2,22,78,000 ரூபா பணம் சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி...

நாடெங்கும் 3,333 டெங்கு நோயாளிகள் கண்டுபிடிப்பு!- கொழும்பு மாவட்டம் முதலிடத்தில்

இதுவரை இலங்கை முழுவதிலும் 3 ஆயிரத்து 333 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டம் 1,316 பேருடன் முதலாவது இடத்திலும், கம்பஹா மாவட்டம் 640 பேருடன் இரண்டாவது இடத்திலும்,...

ஹோட்டல் அறையில் வெளிநாட்டு பெண்ணின் சடலம்

அளுத்கம, மொரகொல்லயிலுள்ள சுற்றுலாவிடுதி அறையிலிருந்து சுற்றுலாப்பயணியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் சுற்றுலாப்பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும்...

மூன்று யுவ­திகளை நிர்­வா­ண­மாக நட­ன­மாட வைக்க முயன்ற கணவனும் மனைவியும் சிக்கினர்…..

திரைப்­படம் ஒன்றின் நடனக் காட்சிக்காக பயன்­ப­டுத்­தப்­பட்ட மூன்று யுவ­தி­களை ஒத்­திகை நிகழ்வின் போது நிர்­வா­ண­மாக நட­ன­மாட வைக்க முயன்ற திரைப்­பட இயக்­குனர் என கூறிக்­கொள்ளும் நபர் ஒரு­வ­ரையும் அவ­ரது மனை­வி­யையும் பண்­டா­ர­கம பொலிஸார்...