அட்டன் விபத்து: சிறுவனின் உயிரிழப்பிற்கு வைத்தியர்கள் பதில் கூறவேண்டும் என கோரி மக்கள் ஆர்பாட்டம்!
கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வந்த 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி 16ஆம் திகதி காலை...
பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேறிய மக்கள் இயற்கை வளங்களை கூட பாதுகாக்க முடியாத அவலம்
இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பலாலி வயாவிளான் மற்றும் தையிட்டி பகுதிகளில் உள்ள மக்கள் தமது காணிகளில் உள்ள இயற்கை வளங்களை கூட பாதுகாக்க முடியாத...
நிரந்தர அதிபர் மற்றும் ஆசிரியர் நியமனங்களை வலியுறுத்தி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரையம்பதிமாவிளங்குதுறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நிரந்தர அதிபர் மற்றும் ஆங்கில ஆசிரியர் நியமனத்தினை வலியுறுத்தியும் பாடசாலையினை அபிவிருத்தி செய்யுமாறு கோரியும் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த பாடசாலையி
ல் கடந்த...
யாழ் – கொழும்பு சொகுசு பஸ் விபத்து : ஒருவர் பலி, 8 பேர் காயம்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் நேற்று இரவு 11 மணியளவில் ஈரப்பெரியகுளம் கல்குண்டான் மடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல் லொறியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர்...
எம்பிலிப்பிட்டிய இளைஞன் உயிரிழப்பு : அச்சத்தில் மனைவி
எம்பிலிப்பிட்டிய – மஹாஎல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த இளைஞனின் மனைவி தனக்கு பாதுகாப்பு இல்லை என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் தனது கணவர்...
இம்முறை வெளிவந்த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு பின்னால் யார் இந்த கீர்த்திகா?
இம்முறை வெளிவந்த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு பின்னால் யார் இந்த கீர்த்திகா? என்று அனைவரும் தேடும் அளவிற்கு மிகவும் பிரபலமாகிவிட்ட இந்த கீர்த்திகாவை பற்றி நாமும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கதிரவெளியில்...
அட்டன் விபத்தில் இருவர் பலத்த காயங்களுடன் கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை
கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான 8 வயது சிறுவன் மற்றும் அவருடைய சகோதரன் கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
...
பிரதமருக்கு மாலையிட்ட முதல்வர்! ஜனாதிபதியின் தந்திரமா? – ராம். இராமலிங்கம்.
ஜனாதிபதி வேட்புமனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் தேர்தல் திணைக்களத்தில் இருந்து வெளியேறு முன் மகிந்த மைத்திரிக்கு கைலாகு கொடுக்க நீட்டியபோது மகிந்தவின் கையில் இருந்த மந்திர சாவிக்கு பயந்த மைத்திரி இரு கரம்...
2500 ரூபா சம்பள உயர்வுக்கு தடையாக இருப்பவர்களை தீ மூட்ட வேண்டும் – பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
(க.கிஷாந்தன்)
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இம்மாதம் 10ம் திகதி 2500 ரூபா வேதன உயர்வு வழங்க தொழில்துறை அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய அமைச்சர் ஊடான...
தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் 32 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டம் கையளிப்பு
தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் 32 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டம் கையளிப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடாக மலையக மக்களுக்கு 5 வருட வேலைத்திட்டத்தின் கீழ் திட்டமிட்டு செயல்படும் அபிவிருத்தி...