பொருட்களை கொள்ளையடிக்க முயன்ற சந்தேக நபர் கைது
காசல்ரீ லெதண்டி தோட்டத்தில் கடை ஒன்றில் பொருட்களை கொள்ளையடிக்க முயன்ற சந்தேக நபர் ஒருவர் அயலவர்களால் பிடிக்கப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் குறித்த கடையில்...
புதுக்குடியிருப்பில் விபத்து ஒருவர் பலி நால்வர் படுகாயம்
புதுகுடியிருப்பு – புதுமாதலன் பிரதேசத்தில் உந்துருளி இரண்டு, ஒன்றுகொன்று மோதியதில், ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மாலை இடம் பெற்ற இந்த விபத்தில், காயமடைந்தவர்களில் ஒருவர், கடும் காயங்கள் காரணமாக...
சாட்டி கடலுக்கு நண்பர்களுடன் சென்றவர் பலி
நண்பர்களுடன் புது வருடத்தை உல்லாசமாக கழிக்கும் நோக்கில் வேலணை சாட்டி கடலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் கடலில் மூழ்கி பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று பத்துக்கும் மேற்பட்ட நண்பர்களுடன் வாகனம் ஒன்றில்...
ஹட்டனில் வாகன விபத்து – இருவர் படுகாயம்
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து உள்ளாகியுள்ளது.
நேற்றிரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றது. இதில்...
கனகராயன்குளத்தில் விறகு வெட்டச் சென்ற பெண்கள் மீது வன இலாகா அதிகாரிகள் தாக்குதல்
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் விறகு வெட்டச் சென்ற விதவைப் பெண்கள் மீது வன இலாகா அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அவர்களின் கோடரிகளையும் பறித்துச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனகராயன்குளம்,...
அநுராதபுரம் புதிய நகரில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி –
அநுராதபுரம் புதிய நகரில் நகர சபை வீடமைப்பு தொகுதிக்கு அருகில் கட்டடம் ஒன்றில் இருந்து கீழே விழுந்து இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கட்டிட நிர்மாணிப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இவர்கள் நின்று வேலை செய்து...
கொழும்பு ரோயல் கல்லுாரியில் திடீர் சோதனை!
கொழும்பு ரோயல் கல்லூரியில் கணக்காய்வாளர் திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனையொன்றை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பின் பிரபல பாடசாலையான ரோயல் கல்லூரியில் ஆரம்ப வகுப்புப் பிரிவில்கல்வி கற்பதற்கு, கல்வி அமைச்சின் அங்கீகாரம் பெற்ற வகுப்புகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக...
யாழ். தனியார் வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை! பெண்ணொருவர் மரணம்
தனியார் வைத்தியசாலையில் பணத்தைக் கொடுத்து பிணமாக்கிய சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இருதயத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்க தனியார் வைத்தியசாலையில் பணத்தை செலுத்தி நேற்று சத்திர சிகிச்சை மேற்க்கொள்ளப்பட்டது.
ஆனால்...
ரயில் மோதுண்டு தாய் படுகாயம், மகள் பலி
கண்டி பிரதேசத்தில் புகை வண்டியில் மோதுண்டு தாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், மகள் பரிதாபகரமாக உயிரிழந்தார் என கண்டிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரயில் கடவையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தாயும் மகளும் ரயில் மோதுண்டுள்ளதுடன் மகள்...
வெலிமடையில் பாரிய குழப்பம்… விசேட அதிரடி படையினர் விரைவு…
அமைதியின்மை காரணமாக பண்டாரவளை - வெலிமடை வீதியின் டயரபா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டயரபா பகுதியிலுள்ள மதுபானசாலையொன்றில் கடந்த 31ஆம் திகதி ஏற்பட்ட கைகலப்பில் இளைஞர் ஒருவர் காயமடைந்திருந்தார்.
இவ்வாறு...