பிராந்திய செய்திகள்

நெற்பயிர்களை நாசம் செய்யும் காட்டு யானைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காக்காச்சிவட்டை கிராமத்தில் உள்ள சின்னவட்டை வயல் நிலங்களில் உள்ள நெற்பயிர்களை காட்டு யானைகள் நாசம் பண்ணி வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளன. இந்த விடயம் மேலும் தெரிவித்த பொது மக்கள், நாங்கள்...

வறுமைக் கோட்டில் வெற்றிக் கொடி நாட்டிய பிள்ளைகள்

பொன்னாங்கண்ணி, மரக்கறி, தலையால் சுமந்து விறகு விற்றுத்தான் எனது மகளின் படிப்புக்கு செலவு செய்து வருகின்றேன் என மட்டக்களப்பில் உயிரியல் பிரிவில் சாதனை படைத்த  மாணவியின் தாயார் கண்ணீர்மல்க தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா...

தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழ் மக்கள் பேரவையுடனும் ஈபிஆர்எல்எவ் இணைந்து செயற்படும்

  தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழ் மக்கள் பேரவையுடனும் ஈபிஆர்எல்எவ் இணைந்து செயற்படும் தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக கிராமங்கள் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான வரைபை மக்களிடம் கையளித்து அவர்களின்...

தமிழ் மக்கள் பேரவைக்கு தனது ஆசிகளைத் தெரிவித்தார் மன்னார் ஆயர்

  தமிழ் மக்கள் பேரவைக்கு தனது ஆசிகளைத் தெரிவித்தார் மன்னார் ஆயர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கும், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசெப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இன்று...

லொறி விபத்து – மயிரிழையில் இருவர் உயிர் தப்பியுள்ளனர்.

  இரத்தினபுரி குருவிட்ட பகுதியிலிருந்து அட்டன் பிரதான வழியாக வலப்பனை பிரதேசத்தை நோக்கி பயணித்த லொறி ஒன்று அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் தலவாக்கலை தொழிற்சாலைக்கு அருகாமையில் பிரதான...

பிரதேச சபைகள் சட்ட திருத்தத்துக்கான பரிந்துரைகள் சமர்ப்பிப்பு

  பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் பெருந்தோட்ட பகுதிகளுக்கு சேவை வழங்குவதில் தடையாக உள்ள சட்ட சரத்துகளை திருத்தம் செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் கடந்த டிசெம்பர் 23ஆம் திகதி மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர்...

உயர்தரப் பரீட்சை மீள்மதிப்பீடு விண்ணப்பங்கள் – பெப். 05ம் திகதிக்கு முன் சமர்ப்பிக்கவும்

தற்போது வெளியிடப்பட்டுள்ள 2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்த பரீட்சை விடைத்தாள்களை மீளவும் மதிப்பீடு செய்ய வேண்டுமென விரும்பும் பரீட்சார்த்திகள் பெப்ரவரி மாதம் 5ம் திகதிக்கு முன்னதாக...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் “அறிவொளி கல்வி நிலைய” மாணவர்களுக்கு கற்றல் உதவிகள்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான இலவச கல்வி வழங்கி வரும் அறிவொளி கல்வி நிலையத்தால் 276 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறுவர் நூல் வெளியீடும் இடம்பெற்றது. வவுனியா, கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் நேற்று இந்நிகழ்வு...

முள்ளிவாய்க்காலில் கடற்படை முகாமுக்காக காணிகள்

  தேசிய பாதுகாப்பு கருதி வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் கடற்படை முகாம் அமைக்கவுள்ளதாகவும் காணிகளை இழப்பவர்களுக்கு சிறந்த நஷ்டஈடு வழங்கப்படுமெனவும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. வசந்த பெரேரா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு வட்டுவாகல்,...

கொழும்பில் ரொட்டி செய்யும் அசிங்கம்

  இலங்கையின் பல பாகங்களில் சுகாதாரம் என்பது மிக மிக குறைவாக உள்ளதுடன் அதனை புதிய அரசு பார்க்கின்ற தன்மையும் குறைவடைந்துள்ளதைக் கூறலாம் இன்றைய நடப்பு நாட்களில் இவற்றின் தன்மை மக்களுக்கு பாரிய ஆபத்தை...