மட்டு-முறக்கொட்டான்சேனை மயானத்தில் சிறுமி துஷ்பிரயோகம்: குடும்பஸ்தர் கைது
மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த...
மட்டு – கல்லடிப் பாலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தில் இன்று இடம்பெற்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சத்துருக்கொண்டான் ஆயுர்வேத வைத்தியசாலையில் சிற்றூழியராகப் பணி புரியும் மகாலிங்கம்...
சாவகச்சேரி விபத்தில் இருவர் காயம்
சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இன்று முற்பகல் 11.50 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில்...
உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!
உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!
கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு...
யாழில் சற்று முன் கரணமடித்து கவிழ்ந்தது கார்
யாழ்ப்பாணம் வடமராட்சி கலிகைச் சந்தியில் சற்று முன் கரணமடித்து கவிழ்ந்தது கார். தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை எனத் தெரியவருகின்றது. அன்மைக் காலமாக வடமாகாணத்தில் அதிகளவான விபத்துக்கள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத் தக்கது……
30 வயது இளைஞன் தீமூட்டிய நிலையில் போலீஸ் நிலையத்திற்குள்
தாபரிப்பு வழக்கில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்குள் தனக்குத் தானே தீமூட்டிய நிலையில் புகுந்ததாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர் .
இச்சம்பவம் நேற்று மாலை வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் புனித...
தெற்கு மக்களுக்கு நான் எதிர்ப்புடையவன் அல்ல! ஜனாதிபதி முன்னிலையில் வடக்கு முதல்வர்
தெற்கு மக்களுக்கு நான் எதிர்ப்புடையவன் அல்ல என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தின் முதல் சொகுசு கடை கட்டிடத் தொகுதி மற்றும் கார்கில்ஸ் வங்கி கிளை திறந்து வைக்கும்...
முன்னரைப்போன்று இப்பொழுதும் ஊமை என்கிறார் முதலமைச்சர்
வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தான் முன்னரைப் போன்று இப்பொழுதும் ஊமை என வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அவை...
1 இலட்சத்தி 5 ஆயிரத்தை இழந்த பல்கலை மாணவன்.
பெறுமதி வாய்ந்த கைத்தொலைபேசி ஒன்றினை கொள்வனவு செய்ய முயன்ற பல்கலைக்கழக மாணவனை விளம்பரத்தின் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஏமாற்றியதனால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிய வருவதாவது
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்...
நிர்க்கதியாக ஆக்கப்பட்டு இருக்கும் மக்கள்
தமிழீழத்தில் இன்னமும் மக்கள் மீள் குடியமர்த்தப்படாமல் நிர்க்கதியாக ஆக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் அவர்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி பேசாமல் நல்லாட்சி பற்றி வாய் கிழிய பேசுகிறது தற்போதைய அரசு. அப்படி அரசால் வஞ்சிக்கப்படும்...