கொழும்பில் மழையால் ஒருவர் பலி, இளைஞரைக் காணவில்லை.
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடுமையான மழை பெய்துவரும் நிலையில், கிராண்ட்பாஸ் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கடும் மழையினால் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின்...
வெளிவராத தமிழரின் கண்ணீர்க் கதையின் ஒரு நேரடி றிப்போட்.
யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகள் நெருங்குகின்றது. யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 12 ஆயிரம் வரையிலான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு விட்டார்கள். ஆனால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு...
பழைய முறிகண்டி பகுதியில் கரடி ஒன்று புகையிரதத்தில் மோதி இறந்துள்ளது.
பழைய முறிகண்டி பகுதியில் கரடி ஒன்று புகையிரதத்தில் மோதி இறந்துள்ளது. இன்று காலை கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோதுண்டே கரடி இறந்துள்ளது.
முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் அடிக்கடி பல விலங்குள் புகையிரத்துடன்...
அரச மற்றும் தனியார் பேரூந்து நடத்துனர்கள் சாரதிகள் ஒத்துழைக்கவேண்டும் – வடக்கு போக்குவரத்து அமைச்சர்
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் போக்குவரத்துக்கு அரச மற்றும் தனியார் பேரூந்து நடத்துனர்கள் சாரதிகள் ஒத்துழைக்கவேண்டும் - வடக்கு போக்குவரத்து அமைச்சர்...
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை காலத்தில் பரீட்சைக்கு...
மன்னாரில் மனித உரிமைகள் தினைத்தையொட்டி கவனயீர்ப்பு பேரணி.
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வியாழக்கிழமை மன்னாரில் போரினால் பாதீக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு பேரணி இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட போரினால் பாதீக்கப்பட்ட மக்கள்...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா பல நிகழ்வுகளிலும் பங்கேற்பதற்காகஇன்று வடக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா பல நிகழ்வுகளிலும் பங்கேற்பதற்காக இன்று வடக்கு மாகாணத்துக்கு வருகை தரவுள்ளார். இந்திய அரசின் உதவியில் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக அமைக்கப்பட்டவற்றைக கையளிப்பதற்காகவே அவர் இரு நாள் பயணமாக...
வடக்குகிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப உறவுகளின் வேண்டுகோள்
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தவர்களான நாங்கள் எமது உறவுகளை தேடியும் நீதி கேட்டும் நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வருகின்றோம்.
இலங்கை அரசாங்கம் இது பற்றி விசாரணை செய்ய பல...
இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை எதுவும் வெளியிடப்படவில்லை.
யாழ்.பரமேஷ்வரா சந்தியில் தனியார் பேருந்து சாரதி, நடத்துனரும், இ.போ.ச பேருந்து சாரதி, நடத்துனரும் நடுவீதியின் நின்று சண்டை
யாழ்.பரமேஷ்வரா சந்தியில் தனியார் பேருந்து சாரதி, நடத்துனரும், இ.போ.ச பேருந்து சாரதி, நடத்துனரும் நடுவீதியின் நின்று சண்டையிட்ட நிலையில், ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்தை விட்டி இறங்கி வேறு பேருந்துகளில் சென்றுள்ளனர்.
இன்றைய தினம் காலை...
வவுனியாவில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்-நல்லாட்சி அரசாங்கத்தின் ‘கொன்று தின்னும’; கொள்கையை தோற்கடிப்போம்
இலங்கை வங்கி ஊழியர்; சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று 09-12-2015 மதியம்
1.00 மணிக்கு கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் பேருந்து நிறுத்தம்
அருகில் வங்கி ஊழியர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் 'கொன்று தின்னும்';...