பிராந்திய செய்திகள்

கோடரி ஒன்று தவறுதலாக தலையில் பட்டதில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

  மஹியங்கன – தியகோமல பிரதேசத்தில் கோடரி ஒன்று தவறுதலாக தலையில் பட்டதில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தையின் பாட்டி விறகு வெட்டிக் கொண்டிருந்த போது குறித்த குழந்தை அந்தப் பக்கம் சென்றபோது,...

வரலாற்றுசிறப்பு மிக்க வட்டுவாகல் நந்திக்கடல் பாலம் சேதமடைந்துள்ளது. ரவிகரனிடம் மக்கள் முறைப்பாடு!

  கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை வெள்ளத்தினால் வட்டுவாகல் பாலம் சேதமடைந்துள்ளது. நீர்வரத்து கூடுதலாக வந்து பாய்ந்து கொண்டிருப்பதால் சேதமடைதல் இன்னும் அதிகமாகலாம் என நேரில் பார்வையிட்ட வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா...

வவுனியா விவசாயக் கல்லூரியில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 9 வது வருடம் நினைவு கூரப்பட்டது.

  வவுனியா விவசாயக் கல்லூரியில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் 9 வது வருடம் நினைவு கூரப்பட்டது.   கடந்த 18-11-2006 ஆம் ஆண்டு யுத்தகாலத்தில் வவுனியா விவசாய கல்லூரி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 9வது...

மொனறாகாலை சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு கைதிகளின் உண்னாவிரத போராட்டத்தை இழனீர் கொடுத்து முடித்துவைத்தார் தமிழ்தேசியகூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பின் வியாளேந்திரன்

    மொனறாகாலை சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு கைதிகளின் உண்னாவிரத போராட்டத்தை இழனீர் கொடுத்து முடித்துவைத்தார்  தமிழ்தேசியகூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பின் வியாளேந்திரன் கடந்த சில வாரங்களாக இலங்கையில் உள்ள 14 சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் சிறைக்கைதிகள் தமது விடுதலைவேண்டி உண்ணாவிரத...

மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பிலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும்...

  மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பிலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும் ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று இடம் பெற்றது. மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில்...

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்தேசியகூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி

  அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்தேசியகூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி

வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவி வழங்கி வைப்பு

  முல்லையில் வெள்ளத்தால் பாதிப்படைந்து பொது இடங்களில் தங்கியிருந்த மக்களை நேரில்சென்று பார்வையிட்டு உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன். புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்கத்தின் அனுசரணையுடன்...

டிக்கோயா வனராஜா பிரதேசத்தில்இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுங்காயம்

    அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் 16.11.2015 அன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுங்காயத்திற்குள்ளாகியுள்ளனர். அட்டனிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று அட்டன் பொகவந்தலாவ பிரதான...

இறம்பொடையில் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து வாகன விபத்து; ஐவர் காயம்

  தந்தை, தாய், மகன் அடங்களாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 03 பேர் பாரிய காயத்திற்குள்ளானதுடன் இவர்களின் கடையில் தொழில் புரியும் 02 பேர் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கிச்...

மட்/ சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கடந்த 14 ம் திகதி பாடசாலை அதிபர் மனோ...

  மட்ஃ சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கடந்த 14 ம் திகதி பாடசாலை அதிபர் மனோ தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக...