பிராந்திய செய்திகள்

கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற பஸ் விபத்து: நால்வர் பலி! 21 பேர் படுகாயம். இன்று அதிகாலை மாங்குளம்...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் நால்வர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை மாங்குளம் - கொக்காவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், யாழ்ப்பாணத்தின் அதிகாரமிக்க பெண் அரசியல்வாதியிடமும் விசாரணை...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், யாழ்ப்பாணத்தின் அதிகாரமிக்க பெண் அரசியல்வாதியிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வித்தியா, கொலை செய்யப்பட்ட பின்னர் பிரதான சந்தேகநபரை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டிவைத்து...

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அவரது பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அவரது பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்‌ச...

வித்தியாவைக் கொன்றவர்களுக்கு சிறைக்குள் நடப்பது தெரியுமா…?

வித்தியாவைக் கொடூரமாகக் கொன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் 9 பேருக்கும் சிறைக்குள் வைத்து தாக்குதல் நடாத்துவதாக குறித்த 9 பேரும் ஊர்காவற்துறை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இதே வேளை குறித்த 9 பேரையும் யாழ்ப்பாணச் சிறைக்குள் அடைத்து...

இலங்கையில் பேஸ்புக் ஊடாக பாடசாலை மாணவிகளை பாலியல் வலைக்குள் வீழ்த்தும் கும்பல் – அதிர்ச்சித் தகவல்கள்.

இலங்கையில் பேஸ்புக் ஊடாக பாடசாலை மாணவிகளையும் பருவ வயது பெண்களையும் பாலியல்கும்பல் தமது வலைக்குள் வீழ்த்தி வருவதாக அதிர்ச்சித் தகவல்களை இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் வெளியிட்டுள்ளனர். பாடசாலை, தனியார் வகுப்புகளுக்குச் செல்லும்...

ஓமந்தையில் சுருக்கிட்ட நிலையில் சிறுமியொருவர் சடலமாக….

  சுருக்கிட்ட நிலையில் இந்தச் சிறுமி இறந்துள்ளார். இந்த சிறுமியின் தாய் தந்தையர் வீட்டில் இல்லாத நேரம், தனிமையில் இருந்தபோதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதென, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். பாடசாலைக்குச் சென்றிருந்த...

மின்னல் தாக்குதலால் பெண்ணிற்கு வந்த நிலை.

  மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் குடிசை ஒன்றும் தென்ன மரங்கள் ஐந்தும் தீப்பிடித்து எரிந்தள்ளதுடன் குடும்பப் பெண் ஒருவர் மின்னல் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு வாழைச்சேனை...

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது கடந்த 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாயிலுள்ள பாடசாலையொன்றின்...

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது கடந்த 20ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாயிலுள்ள பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பு மாணவனொருவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளான். நீதிமன்ற கட்டடத்தின் மீது...

புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார்....

புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார். குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு மறைத்து வைத்திருந்த நிலையில், புத்தளம் தலைமையக...

நீதிமன்றத் தாக்குதல் சம்பவம்: இருவருக்குப் பிணை! ஏனையோருக்கு விளக்கமறியல்!!

  கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 130 பேரில் 47 பேர் இன்று யாழ்....